#கலைஞரின்பேனா
TNSCZMAயின் பரிந்துரையை அடுத்து பேனா நினைவுச் சின்னத்திற்கு CRZ அனுமதி கோரும் நடைமுறைகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது.
திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (EIA) மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை(TOR) ஒன்றிய அரசிடம் கோரி விண்ணப்பித்துள்ளது.