இன்னைக்கு வேலை பாக்குற இடத்துல பீஃப் சாப்டுவியானு கேட்டானுங்க
எங்க குலசாமிக்கு அது ஆகாது அதுன���ல எங்க வீட்டுல யாரும் அத சாப்டமாட்டோம்னு சொன்னேன்.. உடனே சங்கியா நீனு கேக்குறானுங்க
மாட்ட சாமியா வணங்கும் தமிழ்நாட்டில் சமீப காலமாக இப்படிதான் பலரிடம் மாட்டுக்கறி திணிக்கப்படுகிறது !
மோடி ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : அனுஷம்
லக்னம் : துலாம்
தேர்தல் தேதி : ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1
Result தேதி : ஜூன் 4
யார் தேதிய Select பண்ணாங்கனு தெரில, மோடி லக்னம் படி இந்த தேதிகள் பயங்கரமா இருக்கு💥
என் Wife Prediction ❤️
.
400 இல்ல 416 NDA அடிக்கும்🚩