#JUSTIN மதம், இனத்தை தாண்டி மக்களை நேசிக்க வைக்கக் கூடியது பயணங்கள் - தனியார் நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
#AK | #AjithKumar#news18tamilnadu | https://t.co/7dpn9FCtgj
தமிழக அரசால் E TENDER மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பேருந்துகள் நிறுத்த அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட என்ன தயக்கம்?
#Arappor@sivasankar1ss@pkanamarla@CMOTamilnadu
கார் ரேஸ்க்கு செலவிடப்பட்ட 240 கோடியில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதிகளை செய்து கொடுத்திருக்கலாம் .
சென்னையில் வாழும் தமிழ் திரையுலகினர் இது குறித்து ஏன் கருத்து தெருவிக்கவில்லை ?
தரமான பாதுகாப்பான சாலைகள் வேண்டும் என்று நாம் ஒரு பக்கம் போராடிக்கொண்டு இருக்க, இங்கே இவர்கள் கார் ரேஸ் விட்டு விளையாட நல்ல சாலைகளை வெட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் போடப்பட்ட சாலைகளை உங்கள் சொந்த விருப்பத்துக்கும், வெட்டி விளம்பரத்துக்காகவும் சேதப்படுத்தலாமா அமைச்சர் உதயநிதி அவர்களே..!
#Arappor #Formula4
இப்படி கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் டிவிட்டரில் பிளாக் செய்து விளையாடுகிறார் நமது விளையாட்டுத்துறை அமைச்சர் @Office_of_Udhay
தனி மனிதனாக சாதித்த #நிமல்ராஜ்_ராகவன்.
ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டம் அல்ல தண்ணீர் சேமிக்காத மாவட்டம்.!
ஒரு தனி மனிதனால் இவ்வளவு சாதிக்க முடியும் என்றால் இத்தனை ஆண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன மயிரையா புடுங்கிட்டு இருந்தாங்க.??
F4 ரேஸ் என்ற பெயரில் மக்கள் உயிருடன் இப்படி விபரீதமாக விளையாடுவது மடத்தனத்தின் உச்சம். சுபஸ்ரீ மரணத்தை ரகு மரணத்தை நாம் மறக்கக்கூடாது. இந்த சாலை உங்க அப்பா வீட்டு சொத்து கிடையாது @Office_of_Udhay
#JUSTIN || குமரி அருகே மலையை உடைத்து மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்
மலையை உடைப்பதால் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக கிராமமக்கள் அச்சம்
#Kaniyakumari#Mountain#Protest