கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழையால் பாதிப்பு:
மீட்புப்பணிகளைப் பழனிசாமி அரசு முடுக்கிவிட வேண்டும்!
கழக உடன்பிறப்புகள் பாதிக்கப்பட்டுள்�� மக்களுக்கு தேவையான உதவிகளை முன்னின்று செய்து தரவேண்டும்.
ரூ50/-லிருந்து ரூ1200/- என்று தேர்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது;இன்னமும் பல்வேறு படிநிலைகளில் கீழே இருக்கிற அச்சமூக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். எனவே,இந்த தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திர���ம்பப்பெறவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மத்திய இடைநிலை கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பட்டிய���ின மற்றும் மலைவாழ் (SC –ST) மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணங்கள் ஒரேயடியாக 23 மடங்கு உயர்த்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடுமையான கண்டனத்திற்குரியது.
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அஞ்சல் துறை வேலை வாய்ப்பிற்காக முயற்சிப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இது அமைந்து விடும். எனவே இந்தி�� அஞ்சல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தபடி 23 மாநில மொழிகளிலும் பணியாளர் தேர்வுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும்.
அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
��ந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைத் திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும். எனவே இத்திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் .
அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.P.H.ஷாகுல்���மீது அவர்கள் 13/5/2019 அன்று 144வது பூத் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பொழுது
*இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர். அண்ணன் திரு.P.H.சாகுல்ஹமீது அவர்களை அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற செய்வதற்க���க உள்ளுர் வெளியூர் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பொழுது
ஆர்.கே.,நகர் தேர்தலில் எப்படி தி,.மு.க வை டெபாசிட் இழக்கச் செய்தோமோ, அ.தி.மு.க-வை புறமுதுகிட்டு ஓடச் செய்தோமே அதேபோல நமது வேட்பாளர்கள் அனைவரும் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற வைக்க வேண்டும். நம் வெற்றி மைல்கல்லாக மாற வேண்டும்''- @TTVDhinakaran#Thanjai4AMMK#Vote4GiftPack#AMMK