@ajaybaskar@Vavarism இது பழய wafere க்கு பொருந்தும் Those days they manufactured in high quality acetate material
it will slightly heavier
still available
Nowadays thy manufacturing in Thermo plast செம்மயா லைட் வெயிட்டாக இருக்கும் அனால் சீக்கிரம் உடையும்
திகு தன் TL ல நேத்து உடைத்து போட்டிருந்தார
polorize Sun glasses கொடுக்கும் Clarity & Cooling effect ஐ நீங்கள் Rayban Sunglass ல கூட அனுபவிக்க முடியாது..
கோடை உச்சத்தை தொடம்போது விலையும் உச்சமாகிவிடும், ஆகவே இப்பொழுதே நல்ல டிஸ்கவுண்ட்ல நம்மகிட்ட கிடைக்குது, வாங்கிக்கோங்க
இப்ப பல opticals ல 100% bluecut / blue block Lenses promote பண்ணுவாங்க, அதை avoid பண்ணுங்க, blue light நம்ம கண்களுக்கு அவசியம்.
அதிகமாக தான் இருக்க கூடாது. அதுக்கு blue light filter or blue Control Lenses கிடைக்கும். இது zeiss/CrizaL/ Hoya போன்ற brand ல மட்டுமே கிடைக்கும்.
செக் பண்ணி பாத்தோம்னா, 75% க்கு கண்ணுல குறைபாடு இருக்கும், ஆனா, இந்த குறைபாடு சடனா, ஒரே நாள்ல வராது,படிப்படியா ரொம்ப ஸ்லோவா வர்றதனால,இதுக்கு தகுந்தாப்புல அவங்க பாடி ரிப்லக்ஷன் & வேகத்தை அடாப்ட் பண்ணி வண்டி ஓட்டிக்குவாங்க, but opp பார்ட்டி மிஸ்டேக் பண்ணா சுதாரிக்க முடியாது😔
50+ ஆட்கள் கண்ணாடி போடாம வண்ணி ஓட்டிட்டு போறத பார்த்தா திக்திக்குன்னு இருக்கு. உண்மைலயே அந்த வயசுல கண் தெளிவா தெரியுமா?
ஊர்ல நிறைய பெருசுகள் எனக்கு sugar, bp கிடையாதுன்னு சொல்லுவாங்க, சரி எப்ப செக் பண்ணுனீங்கன்னு கேட்டா, செக் பண்ணலன்னு சொல்வாங்க. அந்த மாதிரி இருக்குமோ?
Myophia அதாவது கிட்ட பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் விஷன் எப்படி இருக்கும்.?
- 1.00 பவரிலிருந்து ஹை பவரான - 1200 வரை பாதிக்கப்படவர்களின் பார்வையிலிருந்து --