@Tamizhachi_Offl வேறு கட்சியில் இருந்து வந்த நிலையில் நம் கழகத்தில் இருந்து ஒரு சேர வாழ்த்துகளும் வசவுகளும் வரும். ஆகவே அதனை பக்குவத்தோடு எதிர்கொண்டு களமாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
@Tamizhachi_Offl என்னமோ இவங்க மட்டும் தான் உலகத்திலேயே கட்சி மாறியது போன்று சிலர் பதிவிடுவது வேடிக்கையாக உள்ளது, அவர் விரும்பும் கட்சியில் இருக்கும் உரிமை அவருக்கு உண்டு, அண்ணன் சீமான் அவர்கள் எத்தனை கட்சிகளை தாண்டி வந்தவர், ஏன் அவரையும் விமர்சிக்க வேண்டியது தானே
@Tamizhachi_Offl 33,000 ஓட்டு போட்ட மக்களை முட்டாளாக்கிட்டு லைஃப்ல செட்டில் ஆகுறதெல்லாம் வேற லெவல் வியாபாரம்...மக்களுக்குத் தான் விசுவாசமா இல்லை குறைந்தபட்சம் இந்த கட்சிக்காவது விசுவாசமா இருக்குறீங்களா பார்ப்போம்....
@Tamizhachi_Offl@KD342414 பொழைக்க வழி இல்ல திமுக போய்ட்டேன்னு பளிச்சுனு சொல்லுங்க பத்மப்ரியா.
அத விட்டுட்டு பெரியாரு, பெருங்கடலு , அரசியலு னு ஏன் எல்லாத்தையும் அசிங்கப்படுத்தனும்
ஆனா ஒன்னு ஒரே பாட்டுல முன்னேறின மாறி ஒரே வீடியோ ஓஹோ னு வாழ்க்கை உங்களுக்கு.
@Tamizhachi_Offl திமுக, அதிமுக ஊழல் செய்யாத கட்சி, நல்ல கட்சினு அவங்க கட்சியில இருக்கிறவங்கள சொல்ல சொல்லுங்கனு பத்மபிரியா கேட்டாங்க!
தனது கட்சி கொள்கையை புதைத்துவிட்டு, வெற்றி பெற்று ஆட்சியில இருக்கிற திமுக கட்சியில் சேர்ந்த பத்மபிரியாக்கு கொள்கையோ, மக்களோ முக்கியம் இல்லை. பதவிதான் முக்கியம்!