இந்த வாரம் வந்த 3 தமிழ் படங்களையும் பாத்தாச்சு 🤗
#OM - Blockbuster ah வந்துருக்க வேண்டிய படம், screenplay சொதப்பல்னால decent படமா போயிடுச்சு.
#SathiyavanSavithri - எதிர்பார்ப்பே இல்லாம பாத்து, Climax பாத்துட்டு பயங்கரமா Satisfy ஆன படம். Last 30 mins narration & Twist🔥
#AppaKutty - எதிர்பார்ப்போட போய் திருப்தியோட ��ந்த அழகான Emotional Drama 🥹என்னோட Favourite இந்த வாரம்❤️.
Bro @VenkatRamanan_ 🫂❤️ செம்மயா பாடியிருக்கீங்க👏
உங்க வாய்ஸ் இந்த பாட்டுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு🤗
இன்னும் நிறய பாடல்கள் பாட வாழ்த்துக்கள்..!🙌
https://t.co/zgmNQqZ5cv
Muzhu sambalavum black la vangura neenga democracy pathi pesa thakuthi illathavar. I have records that I paid 90 % of your salary in black. As you demanded paid 100% in black for an other film. First be a good citizen. I withdrawn the money from bank , for you it is black money
நான் தேவியில் பார்த்த ஆங்கில படங்கள் ;
Along came a spider - Morgan Freeman நடித்தது.
James patterson எழுதிய நாவலை திரைப்படமாக எடுத்திருப்பார்கள். நான் Patterson பெரிய விசிறி . அவர் நாவலின் சிறப்பம்சம் சஸ்பென்சை கடைசி பக்கம் கடைசி வரி வரை கொண்டு செல்வார். அவரது வேறு சில நாவல்களும் படமாக்கப்பட்டன. இந்த படம் /நாவல் படிக்கவில்லை என்றால் படியுங்கள��/பாருங்கள். தரமான க்ரைம் த்ரில்லர் . ட்விஸ்ட்ஸ் எல்லாமே 🔥 படத்தை விட நாவல் சுவாரசியம்.
Desperado - Antonio banderas / salma Hayak
Sliver - Sharon stone
Cliff Hanger
Blue streak
Bad boys
Titanic
சட்டென்று எனக்கு நினைவில் வருபவை .
Over Hype கொடுத்து எப்படி படங்கள் எல்லாம் ஓடாம போச்சோ,
அதே மாதிரி இந்த வருட மழைக்கு over hype கொடுத்து ஒன்னும் இல்லாம ஆக்கிட்டாங்க.
இதே மாதிரி மழை இல்லாமல் போனா அடுத்த வருடம் சென்னைக்கு இருக்கு ஆப்பு 😟
South Chennai ரொம்ப மோசம் 😭
Fists on a Plane: Wings of Dread 2026
Original title: Wan Mi Wei Ji 2026
Mandarin (With Eng Subs)
1h 26m
ஒரு தரமான பிளைட் ஆக்சன் சைனீஸ் படம்.
கதை ரொம்ப சிம்பிள். ஒரு கைதிய பிளைட் மூலமா இன்னொரு ஊருக்கு கொண்டு போறாங்க. அந்த கைதியை தப்பிக்க வைக்க அந்த பிளைட்ல ஒரு குழுவும் வராங்க.
#SathyavanSavithiri – #MithunCinemas Review
Rating: 3.5/5
வீட்டில் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்துவதால், தனக்குப் பிடித்த��ான வழக்கறிஞர் பணிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் #KeerthySuresh. திருமணத்திற்குப் பிறகு மருமகள் வீட்டிலேயே இருந்து மகனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மாமியார் வீட்டில் விருப்பமில்லாமல் வாழ்க்கையைத் தொடங்குகிறார். பின்னர் கணவரின் அனுமதியுடன் ஜூனியர் வழக்கறிஞராக #Mysskin அவர்களிடம் சேர்கிறார்.
இந்தச் சூழலில் எதிர்பாராத விதமாக அவரது கணவர் Charukesh ஒரு கொலை வழக்கில் சிக்கிக்���ொள்ள, அவரை இந்தப் பிரச்சினையிலிருந்து #Savithri எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
முதல் பாதி முழுவதும் ஜாலியாகவும் கலகலப்பாகவும் நகர்கிறது. ஆங்காங்கே வரும் நீதிமன்றக் காட்சிகளும் நன்றாகவே அமைந்திருக்கின்றன. இரண்டாம் பாதியில் படம் ஒரு சுவாரஸ்யமான Thriller Courtroom Drama-வாக மாறுகிறது. குறிப்பாகக் கடைசி 30 நிமிடங்கள் வேற லெவல்! அடுத்தடுத்து வரும் திருப்பங்களும் நீதிமன்றக் காட்சிகளும் நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிடுகின்றன.
நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றேன். ஆனால் நான் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு சிறப்பாக இருந்ததுதான் மிகப்பெரிய ஆச்சரியம்!
#KeerthySuresh மற்றும் #Mysskin இருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களில் அசத்திய��ருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான காட்சிகள் செம! இருவரின் நடிப்பும் படத்திற்குப் பெரிய பலம்.
#BalaSaravanan அவர்களின் ஒன் லைனர்கள் ஆங்காங்கே நன்றாகவே சிரிக்க வைக்கின்றன. எடிட்டிங் மிகவும் நேர்த்தி. தேவையில்லாத காட்சிகள் இல்லாமல் படத்தைச் சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவும் சிறப்பு. ஒரே மாதிரியான இடங்களில் காட்சிகள் அமைந்திருந்தாலும், வித்தியாசமான கேமரா கோணங்க��் மூலம் நம்முடைய கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்திருப்பது அருமை.
இயக்குநர் #PraveenSVijay அவர்களின் முதல் படமாக இருந்தாலும், கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்லி கடைசி வரை நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறார்.
மொத்தத்தில் நல்ல கதை, சிறப்பான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என ரசித்துப் பார்க்கக்கூடிய தரமான திரைப்படம்!
Definitely a Must Watch in Theatres!
நல்ல படங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம்!
⭐ Mithun Cinemas Rating: 3.5/5
#MithunCinemas #SathyavanSavithiri #KeerthySuresh #Mysskin #Balasaravanan #TamilCinema #CourtroomDrama
@KeerthyOfficial @DirectorMysskin @PraveenSVijaay @SamCSmusic @DrumsticksProd @ZeeStudios_ @tseriessouth #Charukesh @Bala_actor @ertviji