Dhurandhar The Revenge 2026🔞
Hindi- CBFC: A
Action/Adventure
3h 49m
Tamil Dubb✅
முதல் பாகம் நான் Netflixல தான் பார்த்தேன். ரொம்ப வறுத்த பட்டேன் தியேட்டர்ல miss பண்ணிட்டேனு.
முதல் பாகத்தோட முடிவு இரண்டாம் பாகத்துக்கு ஒரு பெரிய hype ஏற்ப்படுத்துச்சு. அத நிறைவா பூர்த்தியும்
Name: Pooja Hegde
Nickname: Pooja
Date of Birth: October 13, 1990
Age: 35 years old (as of 2026)
Birth Place: Mumbai, Maharashtra, India
Nationality: Indian
Ethnicity: Tulu-speaking Bunt family (South Indian)
Religion: Hinduism
Relationship Status: Unmarried..
Height: 5'9" (175 cm)
Weight: Approximately 55 kg (121 lbs)
Body Type: Slim / Fit
Hair Color: Dark Brown
Eye Color: Brown �
Tring +1
Career
Profession: Actress, Model
Years Active: 2012–Present
First Movie: Mugamoodi (Tamil, 2012)
Bollywood Debut: Mohenjo Daro
Best Known Movies:
Ala Vaikunthapurramuloo
Maharshi
Aravinda Sametha Veera Raghava
Beast
Housefull 4
Retro �
Net Worth
Estimated Net Worth: ₹55–60 Crore (Approx.)
Salary per Movie: ₹3–7 Crore (varies by project)
Known For
One of the highest-paid actresses in South Indian cinema.
Miss Universe India 2010 second runner-up..
Famous for roles in Telugu, Tamil, and Hindi films..
#Yamakaathaghi - 2025
⭐⭐⭐.5/5
Recommended 🙌
📢 ரொம்ப நாளா watchlist-லையே இருக்கேனு,எந்தவித எதிர்பார்பும் இல்லாம போய் பாத்தேன். ஒரு different attempt ல நல்லா பண்ணிருந்தாங்க👏💥
📌கிராம தலைவரின் மகள் லீலா, வீட்டுல இரவு நடந்த வாய் சண்டைக்கு அப்புறம், தற்கொலை செய்துக்
1/3
⬇️
#Blast Movie Review:
படத்துல சண்டை வரலாம்... சண்டையே ஒரு படமாக வந்திருக்கு... அது தான் பிளாஸ்ட்....
டைடில்க்கு ஏற்ற மாதிரியே உண்மையைலேயே பிளாஸ்ட் தான்...
இந்த படத்தை பற்றி என்னுடைய பார்வையில்...
வழக்கம் போல ஸ்பாய்லர் இருக்கும்... படத்தை பார்த்துவிட்டு படிங்க...
சரி இப்போ கதைய ஆரம்பிக்கலாம்...
கதை என்னவோ தமிழ் சினிமா ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை தான். ஆனால் அதை எடுத்த விதம், நடிப்பு, சண்டை காட்சிகள் என அருமையாக கொடுத்திருந்தால் தான் நல்ல ரிவ்யூஸ் பார்க்க முடியுது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1500 அடிக்கு கீழ் ஒரு கனிமம் இருக்கு. அது சுமார் 7000 கோடி மதிப்புள்ளது. வில்லன் கேங் அதை எடுக்க அரசியல்வாதியை நாட... அவரோ 1000 கோடி கமிஷன் கேட்க... மெயின் வில்லனோ அந்த வேலையை முடிக்க அர்ஜூன் சிதம்பரத்தை அழைக்கிறார். அவரோ Most wanted Criminal. இதற்கு மத்தியில் கராத்தே மாஸ்டரான அர்ஜூன் மற்றும் அவரது குடும்பம் எப்படி இந்த பிரச்சனையில் மாட்டுகிறது... ? அதிலிருந்து எப்படி தப்பித்தனர்? மெயின் வில்லனோ கேங் அர்ஜூன் குடும்பத்தை என்ன செய்தனர்? இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அமைவதே #பிளாஸ்ட் படத்தின் கதை...
நிறை மற்றும் குறைகள்....
படத்தின் மிகப்பெரிய பலம் இதில் அமைத்த சண்டை காட்சிகள் தான்... என்னை பொறுத்தவரை ஸ்டென்ட் மாஸ்டர் தான் இந்த படத்தின் முதல் ஹீரோ... அனைத்து சண்டை காட்சிகளும் அற்புதமாக வடிவமைத்துள்ளார்கள்... அதற்கு படக்குழுவிற்கு தனி பாராட்டுகள்... அர்ஜூன் சண்டை காட்சிகள் நமக்கு தெரிந்ததே... ஆனால் பிர்த்தீ முகுந்தன், அபிராமி, விவேக் பிரசன்னா சண்டை காட்சிகள் செ�� தூள்... அடுத்து என்ன வரும் என்று யூகித்து விடலாம்.. நிறைய லாஜிக் விதிமீறல் இருக்கு.. Background Score & Cinematography Perfect 👍🏻
முதல் பாதி நல்லவே இருந்ததுனு சொல்லனும்... இன்டர்வெல் சீன்லாம் பயங்கர ரெஸ்பான்ஸ்... அப்புறம் இரண்டாம் பாதி கொஞ்சம் டீசன்ட்னு தான் சொல்லியாகணும். படத்துல இரண்டு ஆக்சன் சீன்ஸ் எனக்கு ரொம்பவே புடிச்சிருந்தது... ஒன்னு Intervel fight sequence. இன்னொன்னு விக்வேக் பிரசன்னா சீன்... எதிர்பாராத நேரத்தில் அமைந்த அந்த சீன் 👌🏻👌🏻👌🏻
மொத்தத்தில் லாஜிக் எல்லாம் எதிர் பார்க்காமல் கண்டிப்பாக இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.. (குறிப்பு : பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்.. வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளது. Personal Opinion)
ஆனால் கண்டிப்பாக தியேட்டரில் போய் தான் பார்க்க வேண்டும். ஏனெனில் ஓடிடியில் இந்த படம் கொண்டாட படாமல் கூட இருக்கலாம். ஆனால் ��ியேட்டரில் பெரிய ஸ்கிரீன், Background Score மற்றும் ஆடியன்ஸோட பார்க்க செமயா இருக்கும்.
Verdict: Good Watchable, Recommended 👍🏻
#SGSMovieRatings : 3.5/5 ⭐
@akarjunofficial @PreityMukundan @abhiramiact @arjunchdmbrm @actorvivekpra
@subashraj1197
@Thiru_1990 @shivtweetzz @KUDALINGAM49671
@Mr_Nobody_das @itzSekar @Swethalittle_2 @SwethaLittle_
@indupriya911
@pc_vignesh @dsk_vignesh @FanaticFilmy @cinepikk_ @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @MoveyFreaky05 @TalkiesFriday @Missed_Thrills @SuryaYuva2tn @H_SteveX @LearnEasy11 @ItzmeMarees @Cineeloop @ksrajabe
#MithunCinemas
🏷 Title: #Blast
🎭 Genre: Action
📆 Year: 2026
🗣 Language: Tamil
🎟 Censor: U/A
📀 OTT: NA
⭐ Rating: 3.5/5
ஒரு மிரட்டல் அடி குடும்பத்திடம் மாட்டிக்கொள்ளும் வில்லன் கோஷ்டியை எப்படி பின்னிப் பெடல் எடுக்கிறார்கள் என்பதுதான் #Blast படத்தின் ஒன் லைன். பெரிய கதையோ புதுமையான களமோ இல்லையென்றாலும், அதைக் கொடுத்திருக்கும் திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலம் இயக்குநர் Subash வெற்றிகரமாக கொண்டு சென்றிருக்கிறார். இப்படிப்பட்ட தரமான கமர்ஷியல் படங்களின் வெற்றிதான் தமிழ் சினிமாவின் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி. 👏
நாயகி #PreityMukundhan-க்கு கதையில் நல்ல முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் எடுத்த உழைப்ப�� திரையில் நன்றாக தெரிகிறது. 💥
Action King @akarjun_offl அவர்களை தனியாக பாராட்ட வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை இவ்வளவு மாஸான ஆக்ஷன் ��வதாரத்தில் பார்க்கும் அனுபவம் செம. இன்னும் நிறைய படங்களில் இப்படிப்பட்ட வேடங்களில் அவரை பார்க்க வேண்டும். 🔥
#Abhirami அவர்களின் கதைத்தேர்வு மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்க்கிறது. குறுகிய நேரம் வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அருமையான காட்சியில் மிளிர்கிறார்.
#VivekPrasanna, #JohnKokken மற்றும் குறிப்பாக #ArjunChidambaram ஆகியோரின் கதாபாத்திரங்களும் அவர்களுக்கான சண்டைக் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள��ளன.
KGF புகழ் @RaviBasrur அவர்களின் பின்னணி இசை படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. 🔥🎵
Hospital Scene, Medical Shop Scene, Cab Scene, Arjun House Fight Scene என சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு பல மாஸ் மற்றும் தியேட்டர் மொமென்ட்ஸ் நிறைந்த படம்.
எப்போதும் தரமான படங்களை வழங்கும் @Ags_production நிறுவனம் மீண்டும் ஒரு நல்ல கமர்ஷியல் என்டர்டெய்னரை கொடுத்திருக்கிறது. சில சிறிய குறைகள் இருந்தாலும் அவற்றை தாண்டி தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான ஆக்ஷன் படம்.
இந்த வரு��த்தில் வெளியான நல்ல கமர்ஷியல் படங்களில் #Blast கண்டிப்பாக ஒரு இடத்தை பிடிக்கும். தியேட்டரில் பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்! 💥🔥
#BlastMovie #Arjun @actorvivekpra #PreityMukundhan #RaviBasrur #AGS #TamilCinema
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@TheTamilPulse @Mohinipriya1996
#Blast | First Half | Ok 🤝
வில்லனால் நாயகனின் குடும்பத்திற்கு வரும் பிரச்சனைகள்… அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்த Blast படத்தின் மையக் கதைக்களம்.
Arjun மற்றும் Preity Mukhundhan இருவரும் கதாபாத்திரங்களுக்கு கச்சிதம��க பொருந்தியிருக்காங்க.
இவர்களின் ஆக்சன் காட்சிகள் தரமாக வந்துள்ளது ஒவ்வொரு அடியும் இடி மாதிரி தான்..
Ravi Basrur BGM பல இடங்களில் மிரட்டலாக இருக்கு.
ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் visuals இன்னும் ரசிக்க வைக்கிறது.
முதல் பாதியில் Abhirami கதாபாத்திரம் ஓகே ரகமாக தான் இருக்கிறது.
வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக எழுதியிருக்கலாம்.
சில குறைகள் இருந்தாலும், ப��ம் சலிப்பு இல்லாமல் நகர்கிறது.
இரண்டாம் பாதி எப்படி இருக்கும்னு பார்ப்போம்…
#Blastmovie
2nd Half – #Blast 🔥
Second half வந்ததும் படம் இன்னொரு levelக்கு shift ஆகிடும் 💥
Hero–villain face-off momentsல goosebumps guaranteed 💯
Particularly அந்த police kooda phone call பேசுற scene 😂🔥
Making & execution neat👏🏻
மொத்தத்தில் இது ஒரு proper commercial masala package 💥
Action lovers க்கு feast மாதிரி இருக்கும்… அதே நேரம் family audience கூட comfortable ah பார்க்கலாம்.
Second Half Review - #Blast
Police call scene theatre eh sirippula kulungudhu 🤣👌🏻
John Kokken full Devil mode la sambavam pannitaru 🥵
Home sequence la semma adrenaline rush 🔥
Villain area fight sequence vera level 💥
Action King swag innum fire 😎
BGM & stunt choreography semma mass.
Action lovers ku pakka treat!
#BlastMovie #Blast
#Kara REVIEW (Repost)
#Kara Is A Gritty And Intense Action Drama🔥 That Explores Survival, Power And Human Emotions😐 With A Raw And Hard-Hitting Narrative👍. The Film Builds A Strong And Realistic Atmosphere👌 Keeping The Story Engaging With Emotional Depth🙂. #Dhanush Delivers A Powerhouse Performance🔥 Carrying The Film With His Intensity And Screen Presence👏. #MamithaBaiju Adds Emotional Weight❤️ And Shares Good Chemistry🙂. #SurajVenjaramoodu Brings Strong Impact👍 With His Performance👌 While #Karunas Adds Character Depth🙂. #KSRavikumar And #Jayaram Provide Solid Support👏 Enhancing The Narrative With Experience👍. #PrithviRajan And #SreejaRavi Contribute Effectively🙂 Adding More Layers To The Story👌. Director #VigneshRaja Handles The Film With A Realistic And Gritty Approach🎥 Creating A Dark And Immersive World🌑. Music By #GVPrakashKumar🎶 Elevates Emotional And Intense Moments👌 While Cinematography📸 Captures The Raw Setting Effectively���. However, The Narrative Feels Slightly Slow In Parts😕 And A Few Sequences Could Have Been Crisper😐. The Film Lags In The Middle Portions😶. Overall #Kara Is A Strong And Impactful Drama🔥 That Works Well For Its Performances And Realistic Treatment👍 Delivering A Solid Cinematic Experience🙂.
RATING : 3.5/5
இந்தியாவோட பெஸ்ட் Crime Drama னு மெச்சிக்கிற அளவுக்கு பெருமை சேர்த்த படம். 𝗔𝗻𝘂𝗿𝗮𝗴 𝗞𝗮𝘀𝗵𝘆𝗮𝗽ன் இயக்கம் 💥
[வீடியோவை பார்த்து இது ஏதோ பிட்டு படம் என்று நினைக்கவ���ண்டாம் பேமிலீசு, இது மொரட்டு Blockbuster Material 👌]
𝐆𝐚𝐧𝐠𝐬 𝐨𝐟 𝐖𝐚𝐬𝐬𝐞𝐲𝐩𝐮𝐫 [𝟐𝟎𝟏𝟐] 🔞🔞
𝐓𝐚𝐦𝐢𝐥🚫
இதோட sequel'ம் சேர்த்தே upload பண்ணிருக்கேன்.
#Karuppu படம் பற்றி பேசும்போது #RjBalaji:
Sapta Sagaradaache Ello scene-ஆ use பண்ணத,அந்த Kannada director கிட்ட நேரா call பண்ணி சொல்லிட்டேன்னு சொன்னது semma respect👌💯
“Jim Carrey கிட்ட call பண்ண முடியாது 😅”ன்னு சொன்ன timing கூட fun ah இருந்துச்சு💥
#Kattalan - Average ⭐️ ⭐️ ✨ (2.5/5)
வில்லனுக்கு கடத்தல் பொருளை கொண்டு சேர்ப்பதில் ஏற்படும் சிக்கல்… அந்த சூழ்நிலையில் நாயகன் உதவிக்கரம் நீட்ட, அதன் பிறகு நடப்பவையே படத்தின் மையக் கதைக்களம்.
படத்தின் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக ஆக்சன் மற்றும் யானை வேட்டையாடும் காட்சிகள் visually நல்லா work ஆகுது.
Ravi Basrur BGM சில இடங்களில் செம்மையாக கைகொடுக்கிறது 👌🏻
ஆனால் எமோஷனல் காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
கதையோ, திரைக்கதையை புதுமை இல்லாமல் இருக்கு…
Overall-ஆ படம் சுமார் ரகம் தான்.
#Interval#Blast
First half ke ticket value Worthy !
BGM, Stunt, ellame superb. Like it n enjoyed to the core..
Characters writing, connection buildng ellame brilliant.. #blast
Banger surprise but summer end la vitrukangunga..
The shuttle is in the air and the game is officially ON! 👀✨
Proud to unveil the title look of #KPYBala’s #REMATCH — the first badminton sports-based story in Tamil cinema 🏸🔥
#BlastMovie 2nd half🔥
Police phone call scene🤣👌🏻 theatre ல நல்ல response.
villain ku நல்ல elevation💥
#JohnKokken நல்ல intense performance கொடுத்திருக்காரு👏
Home sequence & climax side fights👍
ஒரு action padam-ஆ மட்டும் இல்லாம
நல்ல message உண்டு👍
Family ஓட பார்க்கலாம் 💯