வெளிமாநில தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு உண்டான இரயில் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும். இதற்கான நிதி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்படும். #MigrantWorkers#TNGovt
#Breaking : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டை
* ஹந்த்வாரா பகுதியில் நடந்த சண்டையில் 4 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்
* ஒரு போலீஸ்காரர் உள்பட 5 பேர் துப்பாக்கி சண்டையில் வீர மரணமடைந்தனர்
#JammuAndKashmir | #IndianArmy | #Terrorists