கட்டணம் கட்டமுடியாமல் காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்ற 7.5% #Reservation மாணவர்கள், அரசின் குழப்பமான அறிவிப்பால் தவிக்கின்றனர்.
கடலூர் மாணவியர் வழக்கில் அவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு உறுதியளித்திருக்கிறது.
தாமதிக்காமல் உறுதியினைக் காப்பாற்றுக!
#விடியும்வா முன்னெடுப்பின் மூலம் தமிழக மக்களின் கருத்துகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறேன்.
ஒரு புதிய விடியலை நோக்கி, இதுவரை 2,00,000-க்கும் அதிகமான கடிதங்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளன.
நம்பிக்கையுடன் உங்கள் கருத்துகளை என்னிடம் பகிர்ந்தமைக்கு நன்றி!
#தமிழகம்_மீட்போம்
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாட்டை தடுத்துவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுமானால் அது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே மக்கள் மன்றத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க நீதிபதி குழு பரிந்துரைத்தது. யாருக்கு பயந்து @CMOTamilNadu 7.5% ஆகக் குறைத்தார்? அதற்கும் கூட ஆளுநரிடம் அனுமதி வாங்க வக்கற்றவர்களாக இருக்கிறார்கள்.
திமுக ஓயாது; போராட்டம் தொடரும்; ஆறு மாதங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்!
போன வருசம் தன்னோட மாவட்டத்திலேயே முதலாவதாக வந்த மாணவன். அப்பவே மருத்துவ கல்லூரில சேர்ந்திருப்பான்
அவனோட வாழ்க்கைல ஒரு ஆண்டை வீணடித்து, பண உதவிக்காக கையேந்த விட்டு, இப்ப வந்து அவனை காட்டி நீட் தேர்வுக்கு முட்டு குடுக்க வெக்கமா இல்லையாடா சங்கிகளா?
https://t.co/x2Z3dz4kbM
நான்கு வருடங்களாக உட்கட்சிப்பூசலில் தான் அதிமுகவின் ஆட்சியே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனக் கூறுகிறார் தி.மு.க.தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
#DMK#MKStalin#Admksfails#ADMKfailedTN