🚨🚨🚨
BLA - Booth Level Agent
@AadhavArjuna - சொல்றத நல்ல தெளிவா கேளுங்க..
கடைசி நம்பிக்கை booth agent நீங்கதான் தைரியமா #work பன்னுங்க..🙏
#TVK support இருக்கும்..
@TVKVijayHQ
குட்ட��� 😂🔥
100% இல்ல விஜய் மாமா உன்ன 1000% நம்புவோம்.
இப்படி தான் நானும் அண்ணா பேச பேச நானும் சொல்லிட்டு இருந்தேன்....
#தமிழகவெற்றிக்கழகம்
#VoteForWhistle
🔴தலைவர் @TVKVijayHQ அவர்கள் தமிழக அரசியல் களத்தில் உள்ள பழைய அனைத்து அரசியல் 🤟அணுகுமுறைகளையும் உடைக்கிறார்.
தமிழக அரசியலில் புதிய விதிகளை எழுதிக் ✅கொண்டிருக்கிறார்.
குமரி முனையில் தலைவர் கொடுத்த கனவு 🫂வாக்குறுதிகளின் தொகுப்பு.
ஒரு விஷயம் மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.தவெகவில் நீங்கள் நீண்ட காலம் பயணிக்க வேண்டும் என்றால் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால்🚨 எம் தலைவரோடு நீண்ட காலம் பயணிக்க முடியாது. இது காலம் உணர்த்தப் போகும் நிதர்சனமான 👍உண்மை.
🔗Full video:
https://t.co/QnHDmfS2AZ