Minnesota Tamil Sangam (MNTS) is a member based, non-profit 501(c)(3) organization formed exclusively for promoting Tamil language, culture & arts in Minnesota
ஒவ்வொரு ஆண்டும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியை முன்னிறுத்தி நடத்தும் இயல் இசை நாடகம் இயைந்த முத்தமிழ் விழா 2026 சனிக் கிழமை ஆகத்து 22ஆம் நாள் மதியம் 1 முதல் 5 மணி வரை நடக்க இருக்கிறது.
பாரம்பரிய உணவு வகைகளுடன்,
விழாவினை கண்டு மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்🙏
Your participation is crucial in helping replenish the local blood supply.
*Event Details*
Date: Saturday, May 2nd, 2026
Location: MBC Eden Prairie Donor Center
(12200 Middlesex Rd #500, Eden Prairie, MN 55344)
*Appointment Link:* https://t.co/KsvhCVOQ7Y
IFest-MN
Minnesota Tamil Sangam glad to host an Exhibit for Tamil since 2016!
Visit our booth between 9 AM - 9 PM April 10th & 11th.
MNTS Performing at World Stage on April 10th, Fri at 7PM
The Glory of Tamil Performing Arts
Buy tickets here:
https://t.co/zx7GnA2gFz
#ifestmn
IFest-MN
Minnesota Tamil Sangam glad to host an Exhibit for Tamil since 2016!
Visit our booth between 9 AM - 9 PM April 10th & 11th.
MNTS Performing at World Stage on April 10th, Fri at 7PM
The Glory of Tamil Performing Arts
Buy tickets here:
https://t.co/zx7GnA2gFz
#ifestmn
👩⚖️2026 Women's Day Celebration👩🎤
Rights. Justice. Action. For ALL Women and Girls. Give To Gain அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக – உரிமை, நீதி, செயல்
பெண்களுக்கு உரிமை என்பது ஒரு கோரிக்கை அல்ல – அது அவர்களின் பிறப்புரிமை. Join us to celebrate Women's Empowerment
அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்💐
இன்று நாம் காலை 8:30 முதல் மாலை 4:30 மணி வரை கொண்டாட இருக்கிறோம்.
PiM Arts High School
அனைவரும் தவராமல் கலந்து கொண்டு இந்நாளை கொண்டாடி, நம் மாணவர்களையும் உற்சாகப்படுத்தி வாழ்த்திடுவோம் வாருங்கள்!
💐அனைவரும் வருக !💐
நன்றி 🙏
மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் தமிழ்ப் பள்ளியும் இணைந்து நடத்தும் உலகத் தாய்மொழி நாள்
தொடர்ந்து 14ஆவது ஆண்டாக இந்த ஆண்டு, பிப்ரவரி 21ஆம் நாள் கொண்டாடப்பட உள்ளது.
பெரியவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைப் போட்டி:
https://t.co/5CKfKbCRBA
அனைவரும் வருக ! 😊💐
நன்றி🙏
Gear up for 🎊 Sangamam 2026 Pongal Vizha🎊 on February 01*
This year's Sangamam features a *Special Pongal Feast served on a traditional Banana leaf*.
*For Membership and Lunch:*
*https://t.co/593LFTU1QO* 👈🏿
Register today & celebrate Tamil culture with MNTS family!
நெற்கதிர்களும், விவசாயமும்,
இயற்கை வளங்களும், உழவர் வாழ்வும்
என்றும் செழித்திட,
நம் உள்ளங்கள் எல்லாம்
மகிழ்ச்சியில் திளைத்திட,
அனைவருக்கும்
மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின்
தைத்திருநாள் பொங்கல்
மற்றும்
தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
To celebrate our Pongal festival in a traditional way, we are arranging for a special Pongal feast for our MNTS members for just $2 till Jan 25th. Don't miss it, hurry up and buy your tickets now before it gets sold out.
Buy your tickets here: https://t.co/zNlQS2r4kh
முரசு கலைக்குழு ஆசிரியர் *திரு. ஆனந்தன்* ஐயா அவர்களின் மறைவுக்கு மலர் வணக்கத்தைக் கனத்த மனதுடன் செலுத்துகிறோம்!
அன்னாரது ஈடுகட்ட முடியா இழப்பால் வாடும் அவரது துணைவியார் திருமதி அருள்செல்வி அவர்களுக்கும் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்।
🍁 Wishing everyone a very happy Thanksgiving!🦃
A heartfelt thank-you to all MNTS members, volunteers, students, teachers, and sponsors for your continued support.
May your day be filled with warmth, joy, and delicious food!
🎉🥁நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சங்கமம் விழா தேதி அறிவிப்பு இதோ உங்களுக்காக!🥁🎊
🌾 Sangamam 2026 Date Announcement
📅 Date: Feb 01, 2026
✨ Rehearsal
📅 Jan 18, 2026
📍 Venue: Wayzata Central Middle School
305 Vicksburg Ln N, Plymouth, MN.
🎊அனைவரும் வருக!💐
Our 10th MN open Chess Competition is going to be held on November 30th, Sunday.
Inviting all to register for this in the link below.
https://t.co/593LFTU1QO
Registration is needed, NO walk-in.
Please see the flyer for more details
Nandri MNTS
🎉 *Sangamam 2026 Culturals Registration is Now Open! 🎭*
Please go through the guidelines before you register.
🗓️ *Registration closes when allotted cultural time is full, or by November 16th, whichever comes first.*
👉 *Register now*: https://t.co/UWxRr4FeH0