The Sadness 2021- Audio:- Taiwan - bloody horror / Thriller -
Adult content ✅- Tamil dub ❌
படத்துல நம்ம ஹீரோ ஓட பேரு Jim இவருக்கு ஒரு Lover ஒருதவங்க இருக்காங்க அவங்க பேரு Kat இவங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டுல தான் தங்கி இருக்காங்க படத்தோட ஆரம்பத்துல ��ீரோயின் ஹீரோ கிட்ட 👇
காதல் தன்னை மட்டுமே கொடுக்கும்;
தன்னிடமிருந்தே எடுத்துக் கொள்ளும்.
காதல் ஒருபோதும் உரிமை கொண்டாடாது;
யாருக்கும் கட்டுப்படாது.
காதல் முழுமையானது;
குறையற்றது.
~ கலீல் ஜிப்ரான் ~