மத்திய அரசு நிறுவனமான என்.டி.பி.சி எனப்படும் இந்திய அனல்மின் கழகம் ஒரு யூனிட் ரூ.2.01 என்ற விலைக்கு 470 மெகாவாட் மின்சாரம் வழங��க ஒப்பந்தம் பெற்றது. இதற்கான ஆதாரங்கள் இணையத்தில் உள்ளன.
#AdaniStalinSecretMeet
மத்திய அரசு நிறுவணம்லாம் கமிசன் கொடுக்குமா சார்?
சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழக மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன��றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு பதில் என்ன @CMOTamilnadu @mkstalin ?
#AdaniStalinSecretMeet
ஜனநாயகத்தின்
குரல்வளையை
நெரிக்க முயன்ற
தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்களின்
ஆணவத்திற்கு எதிராக
ஜனநாயகத்தை காக்க
குரல் கொடுத்த
அண்ணன் ஜான்பாண்டியன்
அவர்களுக்கு நன்றி...
#AdaniStalinSecretMeet
அட, வெட்கம் கெட்டவனுங்களா...!
திமுக அரசின் ஊழலைக் ���ண்டித்து, திமுகவின் முரசொலி தலையங்கம்!
ஆனால், திமுக அரசு அதானிக்காக செய்த ஊழல் ஒப்பந்தம் மீது தான் அமெரிக்கவில் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#AdaniStalinSecretMeet #Adani
#ADANI-STALIN SECRET MEET
தமிழகத்தில் சாமானியர்களின் மின்சார கட்டணம் மற்றும் தொழிற்சாலைகளின் மின்சார கட்டணம் தொடர்ந்து உயர்வதற்கு காரணம் இந்த குற்றச்சாட்டுதானா??? கிட்டதட்ட 3 மடங்கு கட்டண உயர்வு கடந்த 3 ஆண்டுகளில்
#AdaniStalinSecretMeet
தவறை தட்டி கேட்க இந்தியன் தாத்தா மாதிரி எங்கள் மருத்துவர் அய்யா...
ஊழல் பணத்தில் ஆட்சியை பிடித்த உங்களுக்கு மருத்துவர் அய்யா மீது வன்மம் ஏன்?
#AdaniStalinSecretMeet
#AdaniStalinSecretMeet
The question is very simple!!
1. எதற்காக அதானியை உங்கள் வீட்டில் வைத்து பார்த்தீர்கள்?
2. என்ன பேசினீர்கள்?
பதில் அளிக்க ஏன் இவ்வளவு பதட்டம்?
#AdaniStalinSecretMeet
The question is very simple!!
1. எதற்காக அதானியை உங்கள் வீட்டில் வைத்து பார்த்தீர்கள்?
2. என்ன பேசினீர்கள்?
பதில் அளிக்க ஏன் இவ்வளவு பதட்டம்?
வணக்கம்🙏
உலகில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
தை பிறந்தால் வழி பிறக்கும்!
நல்லது நடக்கும், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்!
தமிழ்நாடு வளரட்டும்!
பொங��கலோ… பொங்கல்…
பொங்கலோ… பொங்கல்…
நன்றி. #பொங்கலோபொங்கல்
விண்ணப்பத்தில் வேறொரு தொகையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அரசு பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் எப்படி ��னி Ph.D பயில்வார்கள்/ முடிப்பார்கள். இதற்கு நீங்கள்தான் அய்யா ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தி தர வேண்டும். இதேநிலை அனைத்து பல்கலைக்கழகத்தில் தொடர்கிறது.🙏 @draramadoss
@drramadoss அய்யா வணக்கம், (University of Madras ) மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி முனைவர் பட்டம் முடிக்கும் மாணவர்க��ின் ஆய்வேடு(thesis) சமர்பிப்பதற்கு இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை வசூலிக்கிறார்கள் (Registrar பெயரில் DD ஆக) ஆனால் ஆய்வேடு சமர்ப்பிக்கும்-