@itskJayaprakash@annamalai_k அவர் fall பத்தி அவர் கவலைப்பட்டுக்குவார்.
பாஜகவில் இருக்கும் போது கட்சியில் இருந்த எஸ் வீ சேகர் தினமும் வன்மத்தோடு அவரை பேசியபோது எல்லாம் வாயை மூடி கொண்டுதானே இருந்தீர்கள்.
இப்ப எப்ப பாத்தாலும் அவர் பாஜா விக்கு முட்டு கொடுத்து பேசணும் இல்லைன்னா வாட் எ பால்..
Nnu உருட்ட வேண்டியது
@KCPalanisamy1 எடப்பாடி எல்லாம் தெரிந்தவர். அவர் இனி விழிக்கவோ உணரவோ எதுவும் இல்லை சார்.
தான் மட்டுமே தனிப்பெரும் தலைவர் என அவர் முடிவாக இருக்கிறார்.
ஒன்று வேறு யாரும் தலைமைக்கு போட்டியிட வர வேண்டும். இல்லாவிட்டால் எடப்பாடி என்ன செய்தாலும் சரி என அமைதியாக இருக்க வேண்டும்.
அவ்வளவுதான் விஷயம்
@KCPalanisamy1 அப்படியே மயிலிறகால் தடவி கொடுப்பது போல ஒரு பதிவு
அரசு மரியாதை செலுத்தும் அளவுக்கு பாக்யராஜ், பாரதிராஜா,தேவா எல்லாம் நாட்டுக்கு சாதனை படைத்தார்கள் என்றால் தொழிலதிபர் எல்லாம் ஒன்றும் செய்யவில்லையா?
நறுக்குன்னு கேட்க தெம்பை காணோம்.
@Johni_raja ஆமா இவர் விமர்சனம் பண்ணதும் நாடே அலற போகுது.
சும்மா டெய்லி அண்ணாமலைய புடிச்சு தொங்கணும்.
போய் டெல்லியில் போராட்ட காரர்களை நேரில் பார்த்து விமர்சனம் செய்ய வேண்டியதுதானே
எக்சில் சவுண்டு விட வேண்டியது..
@SRSekharBJP தமிழக பாஜா நிலை என்ன? கூட்டணி கட்சி அதிமுக படு தோல்வி
எப்போது பார்த்தாலும் மற்ற மாநிலங்களில் பெரும் வெற்றியை காட்டி இங்கு காலத்தை ஓட்டுகிறார்கள்.
தமிழகத்தில் பாஜா வெற்றி பெற இங்குள்ள தலைவர்கள் செய்யும் வேலைதான் என்ன?
@itisprashanth@annamalai_k அவர் IIM ல படிச்சவர். நாட்டின் மிக மிக கடினமான UPSC தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாக இருந்தவர். அவர் தகுதிக்கு consultant என்றால் fees வரும்.
X இல் ஊளையிட்டு கொண்டு இருக்கும் உன் படிப்பு என்ன சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் என்று சொல்லலாமே
@KalyaanBJP_@annamalai_k முதல்ல இதை எல்லாம் அவர் படிச்சாதானே கோவம் வரும். படிக்கலை
அப்ப உங்களை போல ஆட்களை மனுஷனா கூட மதிக்கலை என்று தான் அர்த்தம்.
மதியாதார் தலை வாசல் மிதிக்க கூடாது.
போய் தமிழக பாஜா அடுத்த தேர்தலில் பத்து எம்பி வாங்க வச்சு காட்டுங்க
வெட்டியா எப்ப பாத்தாலும் அண்ணாமலை அண்ணாமலை
@dmuthuk Sadly his last novel Adam and Eve is getting released today...
He said he won't write further.
A master story teller
No need for blood ,violence, international espionage for him to give edge of the seat thrilling.. even in family stories he'll create thrill .
@chnmharish@TVKVijayHQ சரி இதனால் மக்களுக்கு என்ன பயன்?
தாராபுரம் மதுராந்தகம் தொகுதிக்கு என்ன செய்ய போறோம் என்று ஒரு வார்த்தை பேசவில்லையே
சர்க்காரியா கமிஷன், திமுக ஊழல், டிராக்டர் ஓட்டுவது, டீ கடை...
பரந்தூர் இடம் திரும்ப விவசாயிகளுக்கா தர போகிறார்கள்?
இதுதானே ஸ்டாலினும் பண்ணி கொண்டு இருந்தார்.
@Johni_raja எப்ப பாத்தாலும் அண்ணாமலையை சப்ப வேண்டியது.
ச்ச் சை...
வேற பொழப்பு இல்லாத ஜென்மங்கள்.
கெட் அவுட் மோடி nnu சொல்வோம் nnu உதயநிதி பேசினப்போ சொல்லி பாருடா nnu சிங்கம் போல பதிலடி கொடுத்தவர் அண்ணாமலை.
தமிழக பாஜா வில் மற்ற எல்லாம் பொத்தி கொண்டுதான் இருந்தார்கள்.
இப்ப மோடி மேல் பாசம்..