#Jailer2 ~ ஐம்பது வருஷமா நெறைய பேர் நெறைய விதமா முடிக்கணும்ன்னு பாக்குறாங்க..
~ டேய் அவர் ஐம்பது வயசுல CM ஆகிட்டார்டா. நீங்க என்னடா இன்னும் screena பாத்துட்டு கத்திட்டு கடக்கீங்க 🤣
Advance booking பெருசா இல்லாத படத்துக்கு peak hour booking அதிகம் வர்றது நார்மல் தான். ஆன தமிழ்நாட்டுல 6 கோடி கூட ஒப்பனிங் தாண்ட முடியல. BMS peak hr டேட்டா வெச்சு மைர கூட புடுங்க முடியாது மச்சான் புரிஞ்சுக்க.