கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது க��ூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ��தயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள�� பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
#BREAKING | “அந்த முதுகுதான் கரூர் மக்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நினைவுச் சின்னமாக இருக்கும்”
-சிவசங்கர், திமுக எம்.எல்.ஏ.
#SunNews | #DMK | #Karur | #TVKVijay
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்��ு, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ந��்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குட���க்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
15 ஆயிரம் கோடி ஸ்வாகா செய்த CM விஜய் !!
Defense research and development organisations (DRDO ) இடம் தொடர்ந்து 3 ஆண்டுகள் திராவிட மாடல் அரசு சண்டை போட்டு இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்துடன் தொடர்புடைய முக்கியமான பாதுகாப்பு விண்வெளி த��ட்டமான AMCA (Advanced Medium Combat Aircraft) விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கும் வாய்ப்பை ஓசூரில் அமைக்க அனுமதியை தமிழ்நாடு பெற்றது . திட்டத்தின் மதிப்பு 15 ஆயிரம் கோடி ( முதல் கட்டமாக)
Boeing,airbus , Dornier 228 , Antonov An 32 மாதிரியான இராணுவ விமானக்களுக்கான ஆய்வுகள் செய்து, தரச் சான்றிதழ் வழங்கும் HUBஆ மாறிருக்கும் தமிழ்நாடு
3.5கிமீ hosur runway இருந்தும் இடம் தான் உள்ளது, இது போதாது என்று ஒன்றிய அரசு தட்டி கழிக்க நினைத்த போது 100ஏக்கர் நிலம் இலவசமா கொடுத்தது திமுக அரசு.. அதற்கு ஒரே காரணம் 7500 + இளைஞர்களுக்கு airbase வேலைவாய்ப்பு கிடைக்க இருந்த ஒரே காரணம் தான்.
இந்த திட்டம் TVK ஆட்சி அமைந்ததும் ஆந்திராவிற்கு சென்று விட்டது .
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் வெள்ளிக��கிழமை புட்டபர்த்தியில் ₹15,000 கோடி மதிப்பிலான AMCA பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கல் நாட்டினர்.
ஏன் திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்றுள்ளது என் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் “political consideration” என்றும், அதனால் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று சொல்லி முடித்துள்ளனர்.
7500 இளைஞர்களின் வேலை வாய்ப்பு என்பது , 7500 குடும்பங்கள். இது சாதாரணம் கிடையாது.
சினிமா மோகத்தில் , Hero worship என்ற ஒற்றை காரணத்திற்காக தற்குறிக���ின் கைகளில் தமிழ்நாட்டை தூக்கி கொடுத்தவர்கள் பொறுப்பு ஏற்பார்களா?
மகன் சொன்னான் , மகள் சொன்னால், பேரன் சொன்னான் , பேத்தி சொன்னாள் என்று சொல்லிய பெரியவர்கள் அவர்கள் வீட்டு குழந்தைகளின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளி கொட்டி விட்டார்கள்.
#TVK #tvkfailed #TVKFails #tvkfail
ஸ்டாலின் தொடரட்டும்...!!!
தமிழ்நாடு வெல்லட்டும்...!!!
நமது நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் முத்தமிழ் அறிஞர்,தமிழினத் தலைவர்,டாக்டர் கலைஞர் அவர்களின் நல்லாசியுடன்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், சமூக நீதிக் காவலர்,கழகத் தலைவர்,அண்ணன் தளபத���யார் அவர்கள்...
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணி செயலாளர்,இளம் தலைவர் அவர்கள்,
மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை,மற்றும்
சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு ஆகியோர்களின் நல்வாழ்த்துக்களுடன்....
இன்று அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட எனது விருப்ப மனுவை சமர்ப்பித���தேன்.....
இந்த நிகழ்வின்போது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என அனைவர��ம் உடன் இருந்தனர்......
#Kallakurichi #DMK #MKStalin #UdhayanidhiStalin #DMK2026
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க கட்சியைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள், தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர்!
#DMK#Kallakurichi#DravidianModel#KalaignarSeithigal
100 years and growing stronger 🌄
The Self Respect Movement and Periyar have been studied at Oxford for a long time... from today his portrait will adorn the walls of #Oxford ♥️
#CMStalininOxford#CMStalinInEurope
எல்லோருக்கும் எல்லாம் என மக்கள் பணியாற்றும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், சமூக நீதி காவலர், ���ழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க....
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும்
மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி..
இன்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் தெற்கு ஒன்றிய ��ிமுக இளைஞரணி சார்பில், முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர்,டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா, மற்றும் நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு எனும் தலைப்பிலான திராவிட மாடல் அரசரின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம், ச���ழவாண்டியபுரம் ஊராட்சியில்,ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் திரு. வினோத் ஏகாம்பரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தலைமைக் கழக பேச்சாளர் திருமதி.க.நாகநந்தினி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகள் மற்றும் சிறப்புத் திட்டங்களை எடுத்துரைத்தோம்...
#KallakurichiSouthDMK #Kallakurichi #DMKITWING #DMK #MKStalin #UdhayanidhiStalin #StalinBuildsTN #TNGovt
*நகைக்கடன்:*
எனது கடிதத்திற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில்;
“தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே. உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும்”
@RBI
1/2