@Ranjith_Rayappa@DrSharmila15 Nightல nightlaல என்ன வியாபாரமா பாக்குற அதையும்
சொல்ல்லும்மா.....
இரவு
10 மணி 10.30 க்கெல்லாம் உணவு கூட கிடைப்பதில்லை.. கடைய சாத்த்திடுராங்கோ இல்ல மூடிராங்கோ
நீ என்த வியாபாரத்த சொல்வர்.....
@mathimaran கலைஞர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பற்றி மேடையில் பேசியதை தான் திருச்சி சிவா எடுத்து சொன்னார்கள். திருச்சி வேலுமணி எங்கே தவறை கண்டார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை அண்ணன் என்று அன்போடு அழைத்த ராகுல் காந்தி அவர்களை நினைத்து இத்தோடு நிறைவு செய்கிறேன்.
@mathimaran ஆனால் காலம் கலைஞர் அவர்கள் தலைமையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தது. அதுமுதல் மக்கள் நல திட்டங்களை வழங்கி வந்த கலைஞர் அவர்கள் மாற்று கட்சி அரசியல் கொள்கைகளின் சிறந்த அம்சங்களையும் தலைவர்களையும் கலைஞர் மதித்தார்கள்.
@mathimaran திமுக தொடங்கிய காலந்தொட்டு காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்தும் குறைகள் கண்டு கருத்துகள் கூறியும் தேர்தல் பரப்புரைகளில் முதல்வராகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களை விமர்சித்து தான் திமுக பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஆட்சிக்கு வந்தார்கள்.
@idonashok@VetriKondanPDKT சென்னை T நகரில் பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த இல்லம் தற்பொழுது நினைவு இல்லம் , அங்கே கல்விக்கண் திறந்த காமராசர், அவரது தனி அறையில் window AC பொருத்தப்பட்டுள்ளதே, அது திருச்சி வேலுசாமிக்கு தெரிய வாய்ப்பில்லை. வாய் மட்டும் நீளம், கூட்டணிக்கு அழகல்ல.
@Saran69041939 சீமான், விஜய் போன்ற அடிமைகளுக்கு வேண்டுமானால் தெரிய வாய்ப்பில்லை. 50 ஆண்டுகால எடுப்ஸுக்கே தெரியாமல் போனது தான் தமிழ்நாட்டின் துர்பாக்கியம்.
சட்ட மாமேதை Dr.அம்பேத்கார் அவர்கள்
500000 க்கும் மேற்பட்ட மொழிகளில் நூல்கள் பயின்று அந்தந்நாட்டு சட்டங்களையும் கற்று இங்லாந்து பாராளுமன்றத்தில் தனக்கென தனி அறை பெற்றவர், இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்பு சட்டம் வடிவமைத்தவர், பாப்பானுக்கே தெரியாமல் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர்
@annamalai_k ஒன்றிய அரசின் நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்கி விட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றி விவாதம் செய்ய வா...
எங்கள் மாணவ மாணவியர்கள் தரமாக தான் கல்வி பயில்கின்றனர்.
'GetOutModi'