It’s been quite a long gap since my last post. A lot has happened, so many ups, more downs and ups again. But hey that’s life. Am now in a new chapter and hoping to create more.
@CMOTamilNadu@mkstalin
இவர்களின் பணவெறிக்கு தமிழகமே கொரோனாவால் பலியாக வேண்டுமா? வெள்ளி சனி ஞாயிறு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்ற தமிழக அரசு உத்தரவை மீறி, திருட்டுதனமாக கோவிலுக்குள் மக்களை திரட்டிக்கொண்டே இருக்கிறார்கள் இக்கோவில் அரக்கட்டளையாளர்களும் பட்டாச்சாரியர்களும்!
Glad to have presented and shared the TM digital transformation journey at the Wan-Ifra Publish Asia conference Singapore. It’s another step forward for the passionate newsroom that is Tamil Murasu. Taking small… https://t.co/pYATGfWWLr
மக்கள் நீதி மய்யம் @maiamofficial உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்,
நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். #நாளைநமதே.
.@ReutersGraphics charts the rescue mission after eight boys are brought out of a cave complex in Thailand, while four soccer players and their coach remain trapped https://t.co/DzQfUq4q58