பெங்களூரிலிருந்து நாளை காலை ஒன்பது மணிக்கு கிளம்புவதாக இருந்த சசிகலாவின் பயண நேரம் மாற்றம். அதற்கு முன்னதாக காலை 7மணியளவில் தேவனஹள்ளியில் இருந்து தமிழகம் கிளம்புகிறார். #Sasikala
இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை; யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது
- அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு
#ADMKMeeting#OPS#AIADMK
ஊர் பேர் தெரியாமல் கிராம சபை கூட்டமா? என கேள்வி கேட்ட பெண்ணை வெளியேற்றிய ஸ்டாலின்.... கூட்டத்தில் சலசலப்பு
பேசத்துவங்கும் முன் பெண்ணிடம் எந்த ஊர் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்
@arivalayam@CMOTamilNadu@ADMK_Kovai
https://t.co/MQPp6WxNCB
*ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது - மின்வாரியம் அறிவிப்பு*
3 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் ஊழியர்களை தேர்வு செய்து கொள்ள மின்வாரியம் அனுமதி
#ITI
*தமிழக ஆளுநர் உடன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சந்திப்பு.*
ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வரும் வேளையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது
*சேலம் - சென்னை 8 வழி கட்டணச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பி தரவேண்டும்.*
*சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற திருத்தம் செல்லாது,அனுமதி தேவை*
மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாம்.
- உச்சநீதிமன்றம