பார்ப்பனியத்தை, பார்ப்பனர்களை அதன் ஊடகங்களை தளபதி கிட்டு கடுமையாக விமர்சிக்கும் காணொளி. நேற்று நாங்கள் spaceஇல் பேசிய subject இதில் குறிப்பிடப்படுகிறது... நாங்கள் சரியானதை தான் பேசுகிறோம் என்பதில் மகிழ்ச்சி.. ❤️💛 #அறிவோம்ஈழம்
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழ் அரசியல்வாதிகளாளேயே நிறைய எதிர்ப்பு இருக்கும் போது ஒரு லட்சம் எடுத்தாலே வெற்றி என்று இருந்த எனக்கு 2 லட்சம் வாக்குகள் என்பது பெரிய வெற்றி. களயதார்த்தம் தெரிந்தவர்களுக்கு இது நன்றாகவே புரியும்.
தமிழ்தேசியத்தை விரும்பாத, சிங்கள அரசோடு சேர்ந்து பயணிக்க விரும்பும், முற்போக்கு என சொல்பவர்கள் தான் இது தமிழ்தேசியத்தின் தோல்வி என அலம்பிக கொண்டு திரிவார்கள் இப்பிடியான கரகாட்ட தமிழ்தேசிய கோஸ்டிகளை கண்டுகொள்ளாது கடந்து செல்வதே சிறந்த��ு.
அரியநேத்திரன் ❤️💛
எதிர் வரும் 21.09.2024 சனிக்கிழமை காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று
மேலிருந்து 18 வ��ு கட்டத்தில் உள்ள #சங்கு சின்னத்துக்கு எதிரில் எல்லை கோடுகளை தொடதவாறு சங்குக்குக்கு எதிரே புள்ளடி இட்டால் போதும், வேறு எந்த தெரிவும் தேவையில்லை.
#VOTE4SANGU #lka #srilanka #slelection2024
கட்சி வேறுபாடுகள் கடந்து அனைத்து தமிழ் மக்களும் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழினத் திரட்சியை வெளிப்படுத்துங்கள் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் அழைப்பு ❤️💛
🗞 நாளேடுகளில்… [தினக்குரல் - 15.09.2024]