🚨 INDvsWI 1st ODI 🚨
West Indies 192/2 (33 Overs) என வலுவான நிலையில் உள்ளது.
Justin Greaves சதம் (Century) அடிக்க 3 ரன்களே தேவை (97*). John Campbell (62) நல்ல தொடக்கம் தந்தார். இந்திய பவுலர்கள் (Bowlers) விக்கெட் வீழ்த்த திணறல்!
#INDvWI#TamilCricTalks#CricketTwitter
ನಮ್ಮ 𝐊𝐈𝐍𝐆𝐒 𝐒𝐄𝐀𝐋𝐄𝐃 𝐓𝐇𝐄 𝐒𝐄𝐑𝐈𝐄𝐒. 👑👑
#OnThisDay in 2️⃣0️⃣1️⃣7️⃣, Bhuvi's 5️⃣/4️⃣2️⃣ set it up, and Virat's 1️⃣1️⃣0️⃣* sealed it - completing India's first-ever 5️⃣-0️⃣ ODI sweep in Sri Lanka. 🔥
#PlayBold#ನಮ್ಮRCB
பகுதி 2: Short Covering & Long Unwinding 📈📉
மார்க்கெட் திடீர்னு ராக்கெட் வேகத்துல ஏறுது.. இல்லனா கிடுகிடுனு இறங்குது.. இதுக்கு பின்னால நடக்குற மேஜிக் என்ன தெரியுமா? 🎢 புரிஞ்சுக்குவோம் வாங்க 🧵👇
1️⃣ Short Covering (திடீர் ஏற்றம் 🚀):
மார்க்கெட் இறங்கும்னு நினைச்சு மு��லிலேயே 'Sell' (Short) பண்ணவங்க, மார்க்கெட் எதிர்பாராத விதமா ஏற ஆரம்பிச்சதும், நஷ்டத்தைத் தவிர்க்க வேகவேகமா திரும்ப 'Buy' பண்ணுவாங்க.
இந்த ஒட்டுமொத்த Buying பிரஷரால மார்க்கெட் டபுள் ஸ்பீட்ல மேல ஏறும்! (இதுதான் Short Covering Rally).
2️⃣ Long Unwinding (திடீர் இறக்கம்💥):
மார்க்கெட் ஏறும்னு நினைச்சு 'Buy' (Long) பண்ணவங்க, மார்க்கெட் இறங்க ஆரம்பிச்சதும் லாபத்தை புக் பண்ணவோ அல்லது நஷ்டபயத்திலோ அவசர அவசரமாக 'Sell' பண்ணுவாங்க.
இ��்த மொத்த Selling பிரஷரால மார்க்கெட் சடசடனு கீழ விழும்!
💡 ட்ரேடர்களுக்கு என்ன பாடம்?
மார்க்கெட்ல திடீர்னு ஒரு பெரிய ஸ்பைக் (Spike) வந்தால், அது உண்மையான ட்ரெண்டா (Fresh Buying) அல்லது பொசிஷனை க்ளோஸ் பண்றதால வந்ததா என்று Open Interest (OI) டேட்டாவைப் பார்த்து கன்ஃபார்ம் செய்த பிறகே ட்ரேட் எடுப்பது பாதுகாப்பானது! 📊
#LearnWithKannan #StockMarketTamil #Nifty50 #BankNifty #TradingBasics #TamilTraders
⚠️ Disclaimer: This post is for educational purposes only and does not constitute financial advice. Please consult a registered financial advisor before making any investment decisions.
@RVCJ_FB This is not a meme template. This is a real house destroyed in a devastating flood where people lost everything. Stop mocking a natural tragedy for likes and engagement. Highly insensitive and shameful post!
@DelhiCapitals Well deserved! Taking 56 wickets at an average of 18.12 across 11 Tests is no joke. That 7-58 in Perth was an absolute masterclass in fast bowling! 🔥
🏏 Stumps on Day 1: IND vs SLC XI Warm-Up Test! 🏏
Solid fightback by the Indian spinners in Colombo! 🕸️ Ravindra Jadeja, Kuldeep Yadav, and Manav Suthar picked up 2 wickets each to restrict Sri Lanka XI to 363/8 at the end of Day 1.
#INDvSL#TeamIndia#CricketTwitter