எவ்வளோ எதார்த்தமான, தெளிவான பார்வை and பேச்சு👌👌
Rules படி மாடு பிடிக்கதாதுல ஆரம்பிச்ச சண்டை போல.. அதுக்கு ஊரே வெட்டிட்டு கிடக்குறானுங்க👌👌
இந்த வேட்டி வகையறா, ஜட்டி வகையறா லாம் திருந்த வழி பாருங்க டா. கடைசியில அனுபவிக்க போறது உன்னோட குடும்பம் மட்டும் தான்.😎
கொஞ்சம் lengthy video தான். But பாருங்க..