நான் சத்யாவில் 08.08.2025ல் HAIER QLED 43" TV எடுத்தேன். 11.04.2026 அன்று எனது டிவி display தெரியவில்லை.complaint கொடுத்து சரிசெய்யவில்லை பிறகு LED back light மாற்றினர் அதுவும் சரியாக பொருத்தவில்லை என்று கேட்டபிறகு புது பேனல் என்று கூறி பழைய பேனலை மாற்றி கொடுத்து ஏமாற்றுகிறார்கள்
@Bajaj_Finserv@sathyashopping நீண்ட போராட்டத்திற்கு பிறகு Cash back கிடைத்துள்ளது. இருப்பினும் முதலில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. நன்றி