@PTTVOnlineNews ஆனால் கோவிலுக்குள் ...ஆண் அர்ச்சகர்கள் பூணூலை ஆட்டிக்கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் #அரை_நிர்வாணமாக உலாவரலாம் அது தான் இங்கே நாகரிகம் ... அப்படித்தானே ஜி
எம்எல்ஏ கூறிய பதில்: "அவர்கள் பிராமணர்கள்... பிராமணர்கள் பொதுவாகவே நல்ல கலாச்சாரம் கொண்டவர்கள்"
"...ராஜாவுக்கு பிராம்மணனைத் தண்டிக்க மட்டும் அதிக ‘ஜூரிஸ்டிக்ஷன்’ (ஆணையெல்லை) கொடுக்கப்படவில்லை. பிராம்மணனுக்குத் தரும் தண்டனை கடுமைக் குறைவாகவே இருக்கும்..."
- காஞ்சி சங்கராச்சாரியா
பார்ப்பனியம் இங்கே எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.... நாம் எதற்கு நமது நிலத்தில் திராவிட மாடலில் காலூன்ற வேண்டும் என்பதற்கு காரணம்..... இதோ இதற்காக தான் பெரியார் கடைசிவரை பார்ப்பனியத்தை வேரறுக்க போராடினார் என்று நாம் உணரும் தருணம்....
"குலத்திற்கு ஒரு நீதி" என்பதே சனாதன தர்மத்தின்..... இந்துத்துவாவின் கொள்கை.... அதில் பார்ப்பனர் வைத்ததே சட்டம்.... அதுவே "மனு தர்மம்"
👇👇👇👇
கூட்டு பாலியல் வன்முறை செய்த 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்தது ஏன் என்ற கேள்விக்கு அந்த விடுதலையை பரிந்துரைத்த குழுவில் இருந்த பாஜக
@idumbaikarthi ஜலியான்வாலா பாக் படுகொலை நடந்தது 13 ஏப்ரல் 1919 ....அதுக்கு அப்போறோம் நடந்த தேர்தலிகளில் அமோகமா நீதி கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கே வந்திருக்கு ( 1920...1923..1930...)....முண்டகலப்பை ...ஏதாவது ஒளறிக்கிட்டே இரு ......லூசு பயலுக போய்ட்டானுங்க திமுகவுக்கு முட்டி போட