தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் நமது மன்றத்தின் உறுப்பினரான செல்வி. மருதா ஶ்ரீ ம கோ ( இரண்டாம் ஆண்டு - இயந்திர மின்னணுவியல் துறை ) அவர்கள் போட்டியில் பங்குபெற்று இரண்டாம் பரிசு பெற்றதோடு ரூபாய் 7000/- பண பரிசும் பெற்றுள்ளார்.
இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? , "உங்க கருத்துக்கள் கேட்க நாங்க தாயார்" ❤️🥳 பதிலாக வரும் அனைத்து கருத்துக்களும் அடுத்து வரும் வாரங்களில் பதிவாக வெளியிடப்படும்......👑💖📢
இல்லம் என்னும் பானையில் 🧉
பாசம் என்னும் பாலூற்றி ..🫖
அன்பெனும் அரிசி இட்டு..🍚
நேசம் என்னும் நெய் ஊற்றி..🍯 இன்பம் என்னும் இனிப்பிட்டு
🔥💥உங்கள்
இல்லங்களில்
மகிழ்ச்சி என்னும் பொங்கல் பொங்கிட.. தமிழ்மன்றம் மற்றும் கணித்தமிழ் பேரவையின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
❤️🎊🎉
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!!🥳💥
ஏற்ற தாழ்வுகளில் பயணம் செய்து பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்ற புத்துணச்சியுடன் புதிய விடியலுக்கான ஆண்டினை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு சரித்திர ஆண்டாக 2023 ஆம் ஆண்டினை உருவாக்கிடுவோம்!❤🔥🎉
தங்கள் கவியை எதிர்நோக்கி கவியரங்கம்...... 🤍✒️
*பதிவு செய்ய*
https://t.co/o8tXWVcCvK
*சமர்ப்பிக்க*
https://t.co/Q1Us4H8Z2C
மேலும் ஓர் சிறிய உளவுச்செய்தி ஆச்சரியப் பரிசும் உள்ளதாம் .
அதற்கான விவரங்கள் எங்களின் வலைதளங்களில் விரைவில் வெளியாகும்.
https://t.co/VwJYzX0vUm
அனைவருக்கும் வணக்கம் 🙏🏻📜
காட்சியாய் கண்டவை அனைத்தும்🦚 எழுத்தால் எழுச்சி பெறவும்✒️ வார்த்தையால் வளர்ச்சி பெறவும் 🗣️🎙️
மொழியால் மலர்ச்சி பெறவும்📝🗒️
நாம் கைப்பற்றிய வழி, நம் தமிழ் மொழி💖💞.
தமிழ் மொழியின் தித்திக்கும் கவிதை மழையில் நனையத் தயாராகும் செல்வங்களே !!✨✨
உலகில் ஏழு அதிசயம் இருந்தாலும் எமக்கு அதிசயமாக தெரிவது தமிழ் ஒன்றே!❤🔥
தியாகராசர் பொறியியல் கல்லூரியின்
"தமிழ் ம���்றம்"✨
தொடர்கிறது!!!
2022 ஆம் ஆண்டிற்கான பயணம்!😌❤🔥
குரல்: முத்து சங்கரி தி
( இரண்டாம் ஆண்டு)
வடிவமைப்பு: அங்குராஜ் ச
(இரண்டாம் ஆண்டு)
மன்ற உறவுகளுக்கு வணக்கம் ✨
இன்றைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது "உள்ளங்கையில் உலகம் அதில் தமிழையும் இணைப்போமா?"😌
இதோ நம் தமிழ் மன்றத்தின் புதியதோர் தொடக்கம்🔥 *கணித்தமிழ் பேரவை*
வணக்கம் மக்களே🙏
சித்திரை மாதத்தை மேலும் அழகூட்ட இதோ வந்துவிட்டது நம் தமிழ் மன்றத்தின் மண் மனம் மாறாத மண்வாசனை
நாளை வரும் அழகரை வரவேற்க காத்திருக்கும் மதுரை மக்கள் மத்தியிலே.
மண்வாசனை மாறாது நம் தமிழ் மன்ற நிகழ்வுகளை சிறப்பிக்க அனைவரையும் அழைக்கிறோம்!🍃
விரைவ���ல்...
தைப்பொங்கல் திருவிழா🎇 என்பது ஒரு சமய விழா அல்ல தமிழரின் பண்பாட்டு விழா,🔥 தமிழரின்
தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் நாள் ☀️அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏