@CMOTamilnadu
தூத்துக்குடி மாவட்டம் இலட்சுமியப்பான் கோபாலகிருஷ்ணன்நினைவு
ஆரம்ப சுகாதார நிலையம் கழுகுமல எங்களுக்கு பல்வலி இருப்பதால் இரண்டு வாரகாலமாக சென்றோம் இன்று போய் நாளைவா என்று சொன்னார்கள் செவிலியர் சொன்னார்கள் இப்பொழுது இங்கு செய்யமாட்டார்கள் கோவில்பட்டி செல்லுங்கள்டாக்டர்
"சிங்கள மக்களிடையே தமது செல்வாக்கினை உயர்த்தும் எண்ணத்துடன் தமிழர் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் இதுபோன்ற செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர்"
https://t.co/yEhGQs255o
''இந்த நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்று பிரதமர் புரிந்துகொள்ள மாட்டார்.��அவருடைய ‘நண்பர்களின்’ குரலை தவிர அவர் யாருடைய குரலுக்கும் செவி சாய்க்க மாட்டார்" - நரேந்திர மோதியை விமர்சிக்கும் ராகுல் காந்தி. படிக்க: https://t.co/3O52AdpfU0
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அம���்வு அதிரடி தீர்ப்பு #PerarivalanRelease #Perarivalan
சட்டப்பேரவைக்கு பேருந்தில் சென்ற முதல்வர் ஸ்டாலின் டிக்கெட் எடுத்தாரா? -- அண்ணாமலை
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேருந்து பயணம் இலவசம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட கணவன்/மனைவி மற்றும் உதவியாளருடன் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.
புரியுதா ஆட்டுப்புழுக்கை?🤦