@DrRupakrishnan முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி என அனைவரும் அறிந்த ஒன்றே... மக்களுக்கு நல்லது செய்யும்போது பார��்டுவதும் தீங்கு செய்யும் போது விமர்சிப்பதும் சிறந்த எதிர்கட்சிக்கு அழகு.. அந்த புரிதல் கூட சில நபர்களுக்கு இல்லை உங்களைப் போல
@MaduraSolaiMani@mkstalin@PMOIndia அதேபோல் தான் Cricket stadium Modi பெயரில் எதற்கு.. Atal bihari vajbai பெயரில் வைத்திருக்கலாமே.. நம்ம பண்ண தப்பில்லை அடுத்தவன் பண்ணா தப்பு