இதை பார்த்தவுடன் இதில் குறிப்பிடப்பட்டுள்ள வருடத்தில் முதல்வராக இருந்தவருடன் தொடர்பு கொண்டு கேட்டேன்.
இதில் லொயோலா(ல்) கல்லூரி என்று உள்ளது.
கல்லூரியின் பெயர் லொயோலா தான்.
லால் என்���ால் மார்வாடியா காலேஜ் நடத்துறான்?
இரண்டாவது இதில் உள்ள சீல் கல்லூரியின் சீல் அல்ல. அப்போது இப்படிப்பட்ட சீல் இல்லை என்றார்.
மூன்றாவது அப்போது பி ஏ விசூவல் கம்யூனிகேசன் என்று இல்லை.
பிஎஸ்ஸி விசூவல் கம்யூனிகேசன் என்றே இருந்தது என்றார்.
நான்காவது ஒரு வருடம் கூட படிக்கவில்லை. ஒரு செமஸ்டர் மட்டுமே இருந்துவிட்டு வெளியேறிவிட்டார் என்றார்.
ஐந்தாவதாக அவர் அனுப்பியது தான் மிகவும் சுவாரஸ்யம்.
என்னிடம் இதே போல் இன்னொரு அடையாள அட்டை இருக்கு என்று அனுப்பினார்.அது கமெண்டில் உள்ளது.
லொயாலா கல்லூரியோடு எனக்கு நீண்ட தொடர்பு உண்டு.
இது ஒரு பிராடு அடையாள அட்டை.
அட்டை மட்டும் பிராடு இல்லை.
அட்டையில் இருப்பவனும்
அவனை புரமோட் செய்பவனும்
கேடுகெட்ட பிராடுகள்.
சூர்யா சேவியர்
23-05-26
காலக்கொடுமை என்னண்ணா காங்கிரஸ் காரங்க திமுகவை எச்சரிக்குறாங்களாம் .
சரிடா ! தேர்தலுக்கு முன்னாலேயே குழி பறிச்சீங்க . தேர்தல் முடிவு வந்ததும் சொல்லாம கொள்ளாம ஓடுனீங்க . அதுவரைக்கும் கூட ஓகே . மானம் ரோஷம் இருந்தா , திமுக குடுத்த ராஜ்யசபா எம் பி பதவியை ராஜினாமா பண்ணுனீங்களாடா !
1967 முன் இருந்த தமிழ்நாடு இனி பார்க்கலாம்....
இனி பார்ப்பனியம் கை ஓங்கும் உத்தரப்பிரதேசம் பீகார் போல ���ட்டேந்திரன் நலமா இனி எல்லா Non FC களுக்கு வரும்...
Mark this post... If u want to
விஜயை தாங்கிய வெகுஜன கவர்ச்சி சினிமா பிம்பம், எடப்பாடியை தாங்கிய கவுண்டர்/வன்னியர் சாதிய பிம்பம், என இ��ன் எந்த பின்னணியும் இல்லாது முழுக்க முழுக்க கொள்கையை வைத்து களம் கண்ட திமுக இயக்கம் தோற்றாலும் அது வரலாற்றில் என்றும் வெற்றியடைந்த இயக்கமே!!
* மழைநீர் வடிகால்
* மேம்பாலங்கள்
* குடிநீர் இணைப்பு வசதி
* தொழில் நிறுவனங்கள்
* மெட்ரோ, மருத்துவமனை, ஸ்மார்ட் பள்ளி, பேருந்து நிலையம், திருமண மண்டபம்
இந்த திட்டங்களை விட ஒரு நடிகனின் போலி அழுகைக்கு ���க்தி அதிகம் என்று புரிந்து கொண்டேன்!
வாழ்த்துகள் சென்னைவாசிகளே🤢💦
ஏற்கெனவே சொன்னது தான்
TN doesn't deserve @mkstalin and #DMK
திமுக தோற்றால் கூப்பு திமுகவுக்கு அல்ல?
தமிழ்நாட்டுக்கு தான்...
91-96 ஜெயா ஆட்சி+ UP யோகி ஆட்சியின் combo வை தமிழ்நாடு மக்கள் பார்ப்பீர்கள்.
விசில், இரட்டை இலைக்கு ஓட்டு போட்டவன் கதறும் போது நாங்கள் கண்டிப்பா ரசிப்போம்...
இனி தமிழ்நாடு தமிழ் மக்களும் இந்தியாவும் மீள வாய்ப்பே கிடையாது...
50 கொலைக்கு காரணமான , தனிமனித ஒழுக்கம் இல்லாத, சுயநலத்தின் உச்சகட்ட நார்சிஸ்ட்டான, ஒரு மழுமட்டைக்கு இத்தனை வாக்குகள் விழுகிறது என்றால்… இனி பிஜேபி தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறது என்றால்… I am sorry my friends இந்த ரசிகவெறி நாடும், துரோகிகளும் நாசாமாய் போகட்டும்!! எதிர்க்கட்சியாக திமுக தொடர்ந்��ு போராடட்டும்!!!