@thatsTamil தனியார் பேருந்துகளில் இருக்கைகள் நிரம்ப கால தாமதம் ஏற்படுவதால் அவை புறப்படும் நேரம் மேலும் தாமதமாக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கும் பேருந்து நடத்துனர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகின்றது.
"மத்தியிலே கூட்டாட்சி ஆனால் மாநிலத்தில் மட்டும் சுய ஆட்சி" எனும் திமுகவின் கொள்கை எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் என்று திருமா அண்ணனுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது...