ரொம்ப நாள் ஓடிட்டு இருக்குற சீரியல்ல புதுசா ஒரு கேரெக்ட்டர் வந்த உடனே , பாக்குற நமக்கு ஒரு உள்ளுணர்வு தோணும் இந்த கேரெக்ட்டர் ரொம்ப நாள் ஓடாதுன்னு...அப்பிடித்தான் வாழ்க்கையிலும் ஒரு சில கேரெக்ட்டர்ஸ் வந்த வேகத்திலேயே காணாம போயிடும்ன்னு நமக்கு முன்னாடியே தெரியும்.... ஆனாலும் பாவம் பாத்து...போற வரைக்கும் போகட்டும்ன்னு பஜ்ஜி சாப்டுனு ஜாலியா இருப்போம் 🧘🏾♀️
இன்றைய தலைப்பு
"இந்திய வரலாற்றை மாற்றும் புயல்"
#PriyankaGandhiVadra
நேரம்
இன்று இரவு 8 மணி
சிறப்பு விருந்தினர்
Dr. ஜெயந்தி தியாகராஜன் அவர்கள்
பொதுச் செயலாளர்
சமூக ஊடகத்துறை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
அனைவரும் வருக! ஆதரவு தருக!
https://t.co/o0t6w3VRtD