தமிழகத்தின் எல்லோரா
#கழுகுமலை.
#ஆசீவகம் தழைத்து ஓங்கிய காலத்தில் ஆசீவக சிற்பிகளால் செதுக்கப்பட்ட சிற்ப மலை இது.
திராவிட, பார்ப்பன இருவராலும் கைவிடப்பட்டு சிதைந்து கொண்டிருக்கிறது.
#தமிழ்மதம்#அறிவோம்_ஆசீவகம்.
@kanapraba பாக்கியராஜ் மற்றும் சுந்தர் ராஜன் இருவரும் இணைந்து சினிமாவில் வேலை செய்தது இல்லை. அதனால் தான் அவரால் அப்படி தொடர்பு படுத்தி பேச முடியவில்லை என நினைக்கிறேன்.
@itisprashanth விஜயை கிறித்துவர் என்றும் அவர் பெயர் ஜோசப் என்றும் ஒரு முறை H. ராஜா அவர்கள் விமர்சித்தார்.
அடுத்த நாள் அறிக்கையில் ஜோசப் விஜய் என்றே தனது பெயரை சொன்னார்.
அதன் பிறகு யாரும் அவ்வாறு விமர்சிக்கவில்லை.
இதே ஃபார்முலா தான் இம்முறை திரிஷா உடன் ஒன்றாக வந்திருப்பது.
@JioCare First correct your network issue,
4G, 5G, Fiber all networks are down. I cannot attend zoom meeting and google meet.
Very worst now a days....
தெலுங்கு பேசிக்கொண்டிருந்த நீங்கள் தமிழ் எங்கள் இனம் என்று சொல்லும் போது.. எங்களை தமிழர்கள் இல்லை என சொல்ல நீங்கள் யார்? - நடிகை கஸ்தூரி ஆவேச பேச்சு
#Chennai | #BJP | #DMK | #ActressKasthuri | #PolimerNews