அதிமுக - திமுக கூட்டணி என்ற இல்லாத ஒரு பித்தலாட்டப் பேய்க்கதையைப் பிடித்துக் கொண்டு, ஓ...வென கதறித் துடித்தார்கள்.
அதிமுகவும் சரி, திமுகவும் சரி, அதிகாரப்பூர்வமாக இதை அடியோடு மறுத்துவிட்ட சூழலிலும், அதிமுகவைப் பலவீனப்படுத்த இது ஒரு சரியான வியூகக் காரணி என விஜய் கும்பல் தொடர்ச்சியாக பேசியது, இன்னமும் பேசுகிறது.
பதவி பெற, பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு அதிமுகவிலிருந்து விஜய் கட்சிக்கு ஓடிய, பலவிந்து பத்மநாதன்கள், இதையவே காரணமாகச் சொன்னார்கள் அல்லது சொல்ல வைக்கப்பட்டார்கள்.
நிற்க...!
திமுகவும் தவெகவும் பிஜேபியை எதிர்த்து ஓரணியில் இருக்க வேண்டுமென வெளிப்படையாக பேசினார், விஜய் அமைச்சரவையில் இருக்கிற கட்சியின் தலைவர் திருமாவளவன்.
இது குறித்து நேற்று பேசி திமுக, எங்களை தீயசக்தி என்று பேசுகிற விஜய்யோடு எங்களுக்கு எதுக்கு கூட்டணி என்று முற்றாக மறுத்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால் மழுப்பலான பதிலைத் தந்தது.
அதாவது, திமுக காங்கிரஸ் தவெக விசிக மதிமுக கம்யூனிஸ்ட் என அனைவரும் ஒரு அணியாகவும், அதிமுக பிஜேபி பாமக அமமுக கூட்டணியை எதிர்த்து நிற்க வேண்டுமென பேசுகிறார்கள்.
ஒரே ஒரு அரசியல் விமர்சகரோ, ஒரே ஒரு பத்திரிக்கையோ, ஒரே ஒரு ஊடகவியலாலரோ, இவ்வளவிற்குப் பிறகுக் திமுக எப்படி தவெகவுடன், அது அசிங்கனாயிற்றே என்று பேசவேயில்லை.
அதாவது, அண்ணாதிமுகவை விமர்சிக்கத் துடிக்கும் இந்த so called கும்பல், திமுகவையோ விஜய்யையோ தொட கூட நினைப்பதில்லை.
நிற்க...! இப்படிப்பட்ட ஓர் அரசு பலமான ஊடக பின்புலத்திலியங்கும் இரண்டு திமுகவையும் எதிர்த்து நாம் என்ன செய்ய முடியும் எந்த ஆயுதமுமில்லாமல், எந்தவித பின்புலமுமில்லாமல்..?
கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களே,
பொது ஊடகம் போன்ற (புதிய தலைமுறை, நியூஸ்7, தந்தி டிவி மாதிரி) இரண்டு செய்திச் சேனல் இல்லாமல்,
பொதுவான பத்திரிக்கை (தினத்தந்தி, தி இந்து மாதிரி) ஒரு தினசரி நாளிதல் இல்லாமல்,
பொதுவான 5 பெரிய YouTube Channels இல்லாமல், ஓர் அரசியல் கட்சி நடத்துவது என்பது,
பீரங்கிப்படையை எதிர்த்து, ப்ளாஸ்டிக் துப்பாக்கியைக் கொடுத்து போர்புரிய வைக்கும் அசல் முட்டாள்தனம் ஆகும்.
இதைச் செய்ய முடியாவிடில், தயவு செய்து இந்தக் கட்சியை நீங்களே கலைத்து விடுங்கள். எங்களால் இத்தனை பலத்தோடு நிற்பவர்களை எதிர்த்துப் போரிட முடியவில்லை எந்த ஆயுதமுமின்றி.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். நாம் 2026-ல் இருக்கிறோம், 1990 களில் அல்ல.
இரண்டு எதிரிகளும், அணுகுண்டு வைத்து அரசியல் செய்கிறார்கள். நீங்களோ கோலி குண்டை வைத்து பதிலடி கொடுங்கள் என்கிறீர்கள்.
இரண்டு எதிரிகளும், ஈராயிரம் மைல்கள் சென்றும் துல்லியமாகத் தாக்குகிற ஏவுகணைகளை வைத்து அரசியல் செய்கிறார்கள். நீங்களோ இரண்டடி கூட பாயத் துப்பில்லாத இற்றுப்போன இரும்புக் கம்பியை வைத்து பதிலடி தாருங்கள் என கட்டளை இடுகிறீர்கள்.
எவ்வளவு பெரிய தரமான வாகனம் வைத்திருந்தாலும், எரிபொருள் இல்லாவிட்டால் எப்படியது ஓடும்..?
அண்ணாதிமுகவால் இன்றைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியும்.
ஆனால் அதற்குண்டான வேலைகளிலும் வியூகங்களிலும் (டிவி சேனல், பத்திரிக்கை, YouTube Channel and குறைந்தது ஒரு 100 பேர் கொண்ட ஓர் இளைஞர்கள் குழு), வெற்றியை நோக்கிய உந்துதலிலும் முந்திச் செல்கிறோமாயென்றால் அதற்கு பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
Built a WhatsApp Automation Tool for CAs
Tired of sending ITR copies and GST returns manually?
I built a WhatsApp automation tool that allows clients to:
Request ITR/GST documents
Select the financial year
Receive documents instantly on WhatsApp
No manual replies.
No searching for files.
No repetitive work.
This helps CA firms save time, improve client experience, and scale operations effortlessly.
What do you think about this automation?
Want access to this tool?
Comment your email ID, and I'll send you the link.
You can hack and withhold the accounts but you cannot hack this movement.
We are not going to stop and we will keep raising our voice against this autocracy. Every attack makes cockroaches stronger.
We are working on a plan to get this movement to continue sustainably and take it to the next level. Will share more soon!
Cockroaches never die! 🪳
The government has taken down our iconic website - https://t.co/ELmb4ZlEed.
10 Lakh cockroaches had signed up on our website has members.
6 Lakh cockroaches had signed a petition to demand the resignation of Dharmendra Pradhan.
Why is the government so scared of cockroaches? But this dictatorial behaviour is opening the eyes of India's youth. Our only crime is we were demanding a better future for ourselves.
But you can't get rid of us that easily. We’re working on a new home right now. Cockroaches never die. 🪳
The Cockroach Party of India invites India’s top leaders for a real public debate. No drama, no excuses.
PM Narendra Modi: come without a teleprompter.
Rahul Gandhi: come without talking only about your family legacy.
Arvind Kejriwal: come without playing the victim card.
Let’s debate real issues:
Jobs.
Unemployment.
AI and automation.
Education.
Healthcare.
Paper leaks.
Inflation.
Corruption.
Women’s safety.
Urban collapse.
Taxpayer accountability.
India does not need more speeches, slogans, reels, or emotional packaging.
India needs answers.
So here is the challenge:
Face the people.
Face the questions.
Face the data.
If you claim to lead India, then debate India’s real problems.
I am a CA. Have been for 30+ years.
I have seen CAs become movie directors
I have seen CAs become content creators
I have seen CAs become fashion designers
I have seen CAs become video editors
I myself went from CA to running a chocolate brand across 34 countries.
Someone who can study 12 hours a day
for 12 months straight can do literally anything.
The CA degree is not your ceiling.
It is proof that you have no ceiling.
Why is Vijay so sad after becoming CM? In every video and photo he looks fed up and gives the vibe that he is already done.
As a body language expert I can see that he is not happy and it is clearly visible.
Possible reasons:
- He may have fought the election for fun and thought that he might win 4–5 MLAs gain political presence, and continue working in films. But now he has become CM and has no idea what to do next.
- He is upset because of his personal life, like divorce and stuff.
- He is missing his film life, where everything was fictional and easy, but now as a CM he is getting a reality check and regretting his decision.
Whatever the reason, if his heart is not happy doing this work, he should resign and look for happiness.
A small practicing CA today seems trapped in a strange web.
With every new compliance, like Section 194T, the workload keeps increasing. But on the ground, MSME clients are already under pressure; many delay payments or pay very minimal fees. Expecting them to bear the cost of additional compliance is often unrealistic.
What’s striking is that whenever a new regulation comes in, there’s hardly any pushback from MSMEs or industry bodies. Instead, it’s the CAs who end up becoming activists, raising concerns, seeking relief, and engaging with the government.
It feels like a loop. A web where the small CA is stuck, unable to increase fees from clients, yet forced to handle growing responsibilities. With no support from the paying side, the only place left to seek relief is by pushing back against the system itself.
This matter should be widely discussed among all the fellow practicing CA’s