RIP Bharathiraja || பாரதிராஜாவுக்காக நின்ற சீமான்..!
மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகள் முழுவதையும் அவரது பாசறையில் வளர்ந்த இயக்குநரும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மேற்கொண்டார்
சீமானுக்காக நாம் தமிழர் கட்சி மேடையில் வாக்குக் கேட்டுப் பேசியுள்ளார் பாரதிராஜா. இறுதிவரை பாரதிராஜாவை 'அப்பா' என்றே சீமான் அழைத்தது குறிப்பிடத்தக்கது
BharathiRaja | RIP Bharathiraja | Director Bharathiraja Passed away
#Mariselvaraj | #BharathiRaja | #RIPBharathiraja | #DirectorBharathirajaPassedaway | #Newstamil24x7 | #Tamilnews
@Billybutchtwtz@Vendrerigal@Anshithaprincey என்னோட பிள்ளை இப்ப இல்லை, எனக்கு தூக்கி போட நாலு பேரு வேணும்டா, அந்த மாதிரி தான். நல்லா பாருடா ராதிகா கூட angayethaan இருக்காங்க. உங்களுக்கு oruthana pidikathunaa romba nondathingada. Vidungada.
வார்த்தை க்கு வார்த்தை #அப்பா என்ற அழைத்த சீமான் அந்த வார்த்தை யோட நின்று விடாமல் இன்று இன்னொரு மகனாக ஒவ்வொருவரையும் வாசல் வரை சென்று அழைத்தும் நண்றியும் தெரிவித்து அனைத்து வேலைகளையும் ஒரு மகனாக நின்று சேவை செய்கிறார் அண்ணன் சீமான்…
🙏🏻
#Radialroad
This is the condition of water in an apartment near to embassy tech park. Now my friend is crying for buying an apartment here. The govt also didn't provide the promised metro water for more than 5 years. And the property tax paid is heavy.