உன் கை பிடித்த நாளிலிருந்து இன்று வரை எத்தனையோ ஆசைகளையும், கனவையும் தியாகம் செய்து எனக்காக மட்டும் வாழும் என் கண்ணம்மா..இன்று போல் என்றும் உனக்காக நான் இருப்பேன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..💜 லவ் யூ கண்ணம்மா 💜
. தொடர்ந்து 100 நாட்கள் மக்கள் சேவையில் எங்கள் ரஜினி மக்கள் மன்றம் 🤘
இன்று நூறாவது நாள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மக்கள் சேவையில் எங்களது காவலர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றன.💪🏻💪🏻
#RmmPudukkottai100Days
@RMMforthePeople
வணக்கம்.
எங்கள் மூத்த மகன் #STR திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.
வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
டி.ராஜேந்தர் M.A
உஷா ராஜேந்தர்
நேற்று #STR அண்ணனை சந்தித்து பேசியபொழுது.
Me- அண்ணா படம் வேர லெவல்👌👌👌
ஆனால் உங்களை சுடுறப்பதான் கஷ்டமா இருக்கு அண்ணா
#STR அண்ணா - அதான் அண்ணன் வந்துட்டேன் லடா😘😘😘..
Me- i love you naaaaa😘😘😘