Entrepreneur~Economist~Techie~Ajith~Dravid~Kohli~Kabaddi~Cricket~J.Jayalalitha~AIADMK~TN69~Admin has all rights of texts & content don’t blame me if anything.
Hon’ble PM @narendramodi ji, free bus schemes village businesses and rural jobs. Welfare must not weaken village economies. Please assess the impact and protect rural livelihoods. It’s become national threatening for economic crisis @PMOIndia (TN, KL, AP, KN, PJ, WB & TL operate)
@neweveryday99 B
Because she apply lipstick on his lips in perfect and others food toe in air and their angle hit d land due to precautions their feet like that but she walk confidently.
கூட்டணியில் உள்ள கட்சிகளை நாடியது ஏன் எப்படி மற்றும் யாருடைய தயவால் இதெல்லாம் நடந்தது பாஜகவின் பங்கு இதில் அதிகம் ஆனால் அனைத்தும் திரை மறைவில். இப்போ திமுக வலுவிழக்கும் என எதிர்பார்த்தனர் ஆனால் அவர்களே இப்போது அதிமுகவை பலவீணப்படுத்த திமுகவை பலமாக காட்ட வேண்டிய நிலை ஆகிவிட்டது.
பாஜகவின் கணக்குப்படி திமுகவை வளுவிழக்க வைக்கும் முயற்சி சிறிய பின்னடைவே, தொங்கு சட்டசபை திமுக கூட்டணி கட்சிகளால் மட்டுமே ஆட்சி என்ற பிம்பம். உண்மையில் தற்காலிக வெற்றி கழகம் தேர்தலுக்கு பின் 107 சீட்டோடு இன்னமும் மீதமுள்ள 10 தொகுதிக்கு அதிமுகவை நாடியிருக்க வேண்டும் ஆனால் திமுக
பாஜகவின் கணக்குப்படி அதிமுகவை வளுவிழக்க வைக்கும் முயற்சி வெற்றியே அதன் ஒரு தூண்டுதல்தான் தற்காலிக வெற்றி கழகத்தின் பொட்டு மாமா “இன்னும் சிலர்” என்பதும் “அதிமுக & திமுக கூட்டணிக்கு முயற்சித்தது” என்பதும். மேலும் அதிமுக பலவீனமாக இருப்பதாக காட்ட இடைத்தேர்தலில் EVM உதவியது.
தற்போதைய நிலையில் பாஜகவை அதிமுக துண்டித்தால், திமுகவை நெருங்கும், திமுகவும் துண்டித்தால், தவிர்க்கவே முடியாமல் தற்காலிக வெற்றி கழகத்தை நாடும் அல்லது தனித்து கூட்டணி அமைக்கும். தனி கூட்டணி தரிசு கூட்டணிதான் ஆகையால் மீண்டும் தேர்தல் கமிஷன் + EVM துணையோடு தற்காலிக வெற்றி கழகத்துடனே.
திமுக மற்றும் அதிமுக தனித்து செயல்பட்டால் பிற கட்சிகள் தற்காலிக வெற்றி கழகத்தை நோக்கி செல்லும் இன்னும் சில கட்சிகள் தேசிய கட்சியை ஒட்டி உறவாடும். பப்புவின் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் கனவை மறந்து நீண்ட வருடத்திற்கு பின் தமிழக அமைச்சரவையில் பங்கு கிடைத்ததை கொண்டாடுவது என்ன ரகம்.
அதிமுக பாஜகவை துண்டித்து தனித்து பயணிப்பதே சிறந்தது. எப்படியும் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அமித்ஷா, மோடி, தேர்தல் கமிஷன் மற்றும் EVM மிஷின் கூட்டணி அதிமுகவை பலவீணப்படுத்தவே முயற்சிப்பார்கள் கூட்டணி சேர்த்து அவர்களுக்கும் சேர்த்து உழைத்து களைப்பதை விட தனித்து நிற்கலாம்.
திமுகவிற்கு தனித்து நிற்க திராணி இருக்கிறதா? என நான் பல முறை கேள்வி கேட்டதுண்டு இப்போது தனித்துவிடப்பட்ட திமுக இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்தலாம்.
தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்த முதலமைச்சர்களில் துண்டுச்சீட்டு போல மோசமானவர் இல்லைன்னு நினைக்கும் போதே பொட்டு மாமாவை கண் முன் காட்டி 5 ஆண்டு முடிவில் தமிழகம் கண்டிராத கண்ட்ராவி முதல்வர் என பொட்டு மாமா தனித்துவ சாதனை படைப்பார்.
அரசியல் பேசி ரொம்ப நாளாகுது சில கருத்துக்கள் பதிவிடுகிறேன் மாற்றுக்கருத்து இருந்தால் மனதில் வைத்துக்கொள்ளுங்க பதிலளிக்கிறேன் என்று தேவையில்லாத ஆணிகளை அடிக்க வேண்டாம்.
இலவச பயணம் என Ex முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு கிராமபபுற பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது இப்ப முதல்வர் அதனை விரிவுபடுத்துகிறேன் என தூரத்தை அதிகரித்துள்ளார் இனி நகரங்களில் மட்டுமே வணிகம் நடக்கும் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கும் அறிவில்லாத அரசியல்வாதிகளால் வேறு என்ன நடக்கும்.
வெறும் 3 நிமிடங்களில் முழு உடல் கொழுப்பை எரிக்கும் HIIT பயிற்சி (Full Body HIIT Workout)! 🔥⏱️
⏱️ நேரம்: ஒவ்வொரு பயிற்சியும் 20 வினாடிகள், அதைத் தொடர்ந்து 10 வினாடிகள் ஓய்வு.
🔄 சுற்றுகள் (Sets): மொத்தம் 6 பயிற்சிகள் கொண்ட 1 செட்.
பயிற்சிகள்:
• Jumping jack 🏃♀️
• Squats calf raises 🏋️♀️
• Knee claps 👏
• Elbow to knee 🦵
• Squad floor tap 👇
• High knees 🏃♀️
எதிர்கால தேவைக்கு இந்த ட்வீட்டை மறக்காமல் Bookmark 🔖 செய்துகொள்ளுங்கள்! வீடியோவைப் பார்த்து இன்றே உங்கள் உடற்பயிற்சியைத் தொடங்குங்கள்! 💪✨
#Fitness #HIITWorkout #FatBurn #Healthylifestyle #TamilFitness
#trendingréels #trendingviral
@cricbuzz One of the open batter Matthew Hayden and one down player Rahul Dravid after Sachin Ricky Ponding, all rounder Jaques Kallis, wicket keeper Kumara Sangakara fast bowler Courtney Ambrose. Another opener, one fast bowler and best bowling all-rounder need to fulfill best team.