தமிழ்நாடு முழுவதும், தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பாக உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 ரத்து செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
#STOP_UATT_2.0
@cmotamilnadu @vinoth_ravii @vinoth_mla_kmu
@vijay_r_vinothtvk
https://t.co/XkoFSfkpX0
இன்று கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சார்பில் வேளாண்துறை சம்பந்தப்பட்ட களப்பணியாளர்களை ஒருங்கிணைக்கும் UATT 2.0 திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொழுது... #Horticulture#savetnhorticulture#stopUATT2_0
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 (UATT 2.0) ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்கம் கோரிக்கை.
Date: 16.06.2026
@CMOTamilnadu@vinothravi11#CMJosephVijay
https://t.co/zT0FwGoYk5