நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் FEFSI தொழிலாளர்களின் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையிலும் நம் சம்மேளனத்தை பலப்படுத்தும் வகையிலும் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆர்.வி.உதயகுமார்
தலைவர்
ம.பேரரசு
பொதுச்செயலாளர்
சரண்
பொருளாளர்
-TANTIS