விழுப்புரம்: புதிய அரசு பேருந்து விழாவில் விஜய் பட T-shirt அணிந்து ஓட்ட முயன்ற அரசு ஓட்டுநர்.
TVK அரசுக்கு கேள்வி: அரசு நிகழ்ச்சியில் கட்சி T-shirt அனுமதிக்கப்பட்டுள்ளதா?
யூனிஃபார்ம் விதி இன்னும் இருக்கா?
வேறு கட்சி படம் இருந்தாலும் இதே மாதிரி அவர்களை அவர்களை அனுமதிப்பீர்களா?
கட்சி தனி. அரசு பணி தனி.
#TNSTC #TVK #Villupuram
If a massive infra project such as an airport is proposed at a site, then all business enterprises and other agents will pitch their tents in its neighbourhoods. It's a worldwide phenomenon. That chap has bought, this chap has bought!!! Idiots!!!
இளம் பத்திரிகையாளர் ந.வினோத்குமார் அவர்கள் மறைவுற்றார் என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
விகடன், தமிழ் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நாளேடுகள், புதிய தலைமுறையின் ஆங்கில இணையதளமான ‘தி ஃபெடரல்’ ஆகியவற்றில் பணியாற்றியவர் ந.வினோத்குமார்.
கழகத்தின் இளைஞர் அணி சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் முரசொலி பாசறை பக்கத்தில், ‘முதன்முதலில்’, ‘சீரணி’, ‘இடம் - பொருள் - கலைஞர்’ என 3 முக்கியத் தொடர்களை எழுதியுள்ளார். ‘திராவிட மாடல் அரசு’ தொடரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
‘தமிழரசு கலைஞர்’, ‘புத்தர் இன்றும் சிரிக்கிறார்’, ‘வான்- மண் – பெண்’, ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’, ‘பாப்லோ The boss’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ‘முந்நூறு ராமாயணங்கள்’, ‘நிலம் - துப்பாக்கி – சாதி’, ‘அமர நாயகன்’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
உடல்நலப் பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல், சமூகநீதி சிந்தனையோடு தன் சீரிய எழுத்துப்பணிகளைத் தொடர்ந்த ஓர் எழுத்தாளரை இழந்திருக்கிறோம் என்பது ஈடு செய்ய இயலாதது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினர் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெரிய தனியார் மருத்துவமனை
3 இளம் டாக்டர்ஸ் தினமும் அணில் வகை வாட்ஸாப் status வச்சுட்டு இருந்துசுங்க.
கடுப்பான மற்ற சீனியர் டாக்டர்ஸ் and staff, அணில் fry status வைக்க ஆரம்பிசுட்டாங்க..
ரெண்டு தற்குறி டாக்டர் கதறிட்டு கிடக்குதுங்க 😂😂😂
Breaking:
ஜாதிவாரி கணக்கெடுப்பை திமுக செய்யவில்லை.. இவர்கள் எப்படி சமூகநீதி ஆட்சி என்று சொல்ல முடியும்..
-ஆதவ்
அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை விசிக எதிர்க்கும்பொழுது விசிக-வின் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் என்பது குறிப்பிடத்தக்கது..