The Isha Neeru pilot watershed development project was launched in Chikkaballapura, Karnataka. The initiative also included a training program for farmers from nearby villages, where scientists from Krishi Vigyan Kendra shared practical insights on scientific tree plantation practices.
With hope and a shared vision, this pilot watershed seeks to become a model, not only for Chikkaballapura and Karnataka, but for the entire country.
உங்கள் ஞாபகங்களை அல்லது கற்பனைகளை நினைத்து நீங்கள் துன்பப்படும்போது, இப்போது இங்கே இல்லவே இல்லாத ஒன்றைத்தான் துன்பமாக அனுபவிக்கிறீர்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
தொடர்பு கொள்வதன் (Communication) முக்கியத்துவம்
தகவல் தொடர்பு என்பது வெறும் மொழியையோ அல்லது ஒரு குறிப்பிட்ட செய்தியையோ சார்ந்தது கிடையாது. அது வாழ்வின் பல்வேறு சக்திகளுக்கு இடையே நடக்கும் ஆழமான பரிமாற்றம் என்கிறார் சத்குரு.
மேலும் படிக்க: https://t.co/AjqIwPiLHC
#Communication #article #SadhguruTamil
Not all soil is created equal.
A little more shade.
A few more earthworms.
A little more organic matter.
A different way of farming.
Small changes above ground can transform what happens below it.
#SaveSoil
உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் இருப்பதன் அர்த்தமே அதுதான்.
#SadhguruQuotes#குருவாசகம்
World Bicycle Day - ஈஷால எப்படி கொண்டாடினாங்க தெரியுமா?
தன்னார்வலர்கள், பிரம்மச்சாரிகள் என பலரும் 5 கி.மீ சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர். அத்துடன் கிராமோத்சவம் பதாகைகள் ஏந்தி அதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
2026 தேர்தல் முடிவுகள் & தமிழ்நாட்டில் விஜயின் எழுச்சி பற்றி NDTV-யில்
சத்குரு! | Sadhguru on 2026 Election Results
#cmoftamilnadu#Election#SadhguruTamil