தென் தமிழீழம் மட்டக்களப்பு மண்ணிலே எமது போராட்டத்திற்கெதிராகப் பெரும் துரோகம் நிகழ்ந்தபோது ஜெயந்தன் படையணி வெளிக்காட்டிய வீரமும், கொள்கைப்பற்றும் என்றுமே பாராட்டிற்குரியவை
ஜெயந்தன் படையணி புகைப்படங்கள் தமிழீழ ஆவணக்காப்பகத்தில் இணைக்கப்பட்டுள்ளது
https://t.co/yV3NCHATYI
தமிழீழ தேசத்தின் முதுபெரும் தளபதியும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் முதுபெரும் தளபதியுமான கேணல் கிட்டு அவர்களின் புகைப்படங்கள் தமிழீழ ஆவணக்காப்பகத்தில் இணைக்கப்பட்டுள்ளது
https://t.co/e9RYWTTEw2
திறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு அவர்களின் நினைவில்...
watch full video ⬇
https://t.co/F7esnbt6hv
தமிழின இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் உயரிய சிந்தனையில் Eelam History என்ற வலையொளி ( YouTube ) காணொளிப் பகிர்வுத் தளமாக மிளிர்ந்துள்ளது.
“இனி என்னால வர ஏலாது. நீயும் நிண்டால் சாக நேரிடலாம். ஆயுதங்களும் பிடிபட்டுவிடும்; என்னை விட்டிட்டு, எல்லாத்தையும் கொண்டு நீ ஓடு.”
-லெப். கேணல் றீகன்
அற்புதங்கள் உருவாக்குபவர்களின் தியாகம் தமிழினம் தவிர யாரறிவார்