#AarogyaSetuApp Setu to fight against #COVID19 Please download and share it using this link.
தமிழ் உட்பட 11 மொழிகளில் #AarogyaSetu மொபைல் செயலி.
Android :
https://t.co/3VFeRS93Aa
iOS :
https://t.co/f830QiHfRi
A proud & pride moment for every Indian
First time in 166 years, Indian railways ensured no lives were lost in FY19
People welfare focused Govt delivering #GoodGovernance
Saluting our Hon’ble @PMOIndia Sh. @narendramodi Govt
@BJP4TamilNadu@blsanthosh
https://t.co/LzLv1Y4Ezx
இஸ்லாமிய சமூகத்தினரின் வளர்ச்சிக்கும்,
முன்னேற்றத்திற்கும் பல நலத்திட்டங்கள�� தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்திய காரணத்தினால் பல இஸ்லாமிய நாடுகளிலிருந்து, அந்நாடுகளின் உயரிய
விருதுகள் நமது பிர���மர் திரு. @narendramodi அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. @blsanthosh @naqvimukhtar
இலங்கை தமிழ் சமூகத்தினர் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்கவும், கண்ணியத்தோடு வாழவும் பல நலத்திட்டங்களை நிறைவேற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமைக்குரியவர் திரு. @narendramodi அவர்கள். #IndiaSupportsCAA@blsanthosh@BJP4TamilNadu
குடியுரிமை சட்ட திர��த்தும் #CAA2019 பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இந்தியா வர விருப்பும் மக்களுக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது.
இந்திய குடிமக்களுக்கு இச்சட்டத்தினால் எந்த பாதிப்பும் கிடையாது என்பதே நிதர்சனம்!!! #IndiaSupportsCAA @blsanthosh
இலங்கை தமிழர்களின் நலனுக்காக வரலாற்றில் முதன் முறையாக கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் @narendramodi அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.
இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. @BJP4India
https://t.co/apSXxVy9Dl