மக்கள் சந்திப்பு புரட்சிபயணம் மூலம் தமிழகமெங்கும் புதிய எழுச்சியை ஏற்ப்படுத்தி, தமிழகத்தில் ஏற்ப்பட்ட தலைவர்களுக்கான வெற்றிடத்தை நிரப்பி தமிழக முதல்வராக அரியணையில் அமர வெற்றி படிக்கட்டுகளில் ஏறி கொண்டு இருக்கும் ஒரே தலைவர் .
Happy Bday 🎂
#HbdTTVDhinakaran#TTVDhinakaran#AMMK
மக்கள் சந்திப்பு புரட்சிபயணம் மூலம் தமிழகமெங்கும் புதிய எழுச்சியை ஏற்ப்படுத்தி, தமிழகத்தில் ஏற்ப்பட்ட தலைவர்களுக்கான வெற்றிடத்தை நிரப்பி தமிழக முதல்வராக அரியணையில் அமர வெற்றி படிக்கட்டுகளில் ஏறி கொண்டு இருக்கும் ஒரே தலைவர் .
Happy Bday 🎂
#HbdTTVDhinakaran#TTVDhinakaran#AMMK
சமத்துவ தலைவராக சம காலத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவர் திருமிகு டிடிவி தினகரன் அவர்கள்.
Happy Birthday Makkal Selvar.. 💐💐🎂🎂
#HbdTTVDhinakaran#TTVDhinakaran#AMMK
“தினகரன் தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதாக” அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
ஆகப்பெரும் ஆளுமை நம் தலைமை என பெருமை கொள்வோம்!
Happy Birthday Makkal Selvar.. 💐💐🎂🎂
#HbdTTVDhinakaran#TTVDhinakaran#AMMK
துணிந்தவனுக்கு தோல்வியில்லை” என்ற சத்ரபதி சிவாஜியின் வீரம், துணிச்சலை போன்று, அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து களமாடும் வீரராக திருமிகு டிடிவி தினகரன் அவர்கள் திகழ்கிறார் அவரே தமிழகத்தின் தற்போதைய தேவை !
Happy Bday
#HbdTTVDhinakaran#TTVDhinakaran#AMMK
""மக்களால் நான் மக்களுக்காகவே நான்""என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சொல்லிற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் எங்கள் தலைவர் மக்கள் செல்வர் அண்ணன் @TTVDhinakaran அவர்கள்...
#AMMK#TTVDhinakaran#HbdTTVDhinakaran
பல வேடிக்கை மனிதரைப் போலே வீழ்ந்து விடுவார் என்று நினைத்தனர்!
தமிழகம் ஆள, அம்மாவின் ஆட்சியை தர மீண்டெழுந்த தலைவன் மக்கள் செல்வர் #TTVDhinakaran
Happy Birthday Makkal Selvar.. 💐💐🎂🎂
#HbdTTVDhinakaran
நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை “ என்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்று நெஞ்சுரத்துடன் அம்மாவின் தொண்டர்களை அரவணைத்து போராடி கொண்டிருக்கும் தலைவர் திருமிகு டிடிவி தினகரன் அவர்கள் ஆள வேண்டும்!
Happy Birthday Makkal Selvar.. 💐
#HbdTTVDhinakaran#TTVDhinakaran#AMMK
தலைமகன் தலைமையேற்க
தமிழ் மகன் அரியணை அமர
தங்க மகன் முதல்வராக
மக்கள் செல்வர் நாடாள.....
கழக உடன்பிறப்புகள் உண்மையாக உழைப்போம்🔥🔥🔥
Happy Birthday Makkal Selvar.. 💐💐🎂🎂
#HbdTTVDhinakaran#TTVDhinakaran#AMMK
புரட்சி தலைவர் எம் ஜி ஆர், இதயதெய்வம் அம்மா எத்தணையோ இன்னல்களை கடந்து தான் அரியணையில் அமர்ந்தார்கள். இன்று பல இன்னல்களை கடக்கும் திருமிகு டிடிவி தினகரன் அவர்களும் அரியணையில் அமர்வார்.
Happy Birthday Makkal Selvar.. 💐💐🎂🎂
#HbdTTVDhinakaran#TTVDhinakaran#AMMK