15 லட்சம் அக்கவுண்ட் ல போடுவோம்னு சொல்லி இருப்பாங்களே,பெட்ரோல் டீசல் விலையை பாதியா குறைக்க போறோம்னு சொல்லி இருப்பாங்களே, அமெரிக்கா காரன் இந்திய விசா வாங்க வரிசையிலே நிப்பாங்கன்னு சொல்லி இருப்பாங்களே
ஒரு பக்கம் திருப்பரங்குன்றம் பிரச்சன.!
மறுபக்கம் சொந்த கட்சி MLA பாலியல் குற்றசாட்டு பிரச்சன..!
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் எந்த முடிவு எடுத்தாலும் பேக் ஃபயர் ஆகும்.!
கட்சி MLA மேல கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம்.!
இந்த நாள் உனக்கு இனிய நாள் 😭 @TVKVijayHQ
கலக்டர்,SP, தொடர்ந்து இப்ப போலிஸ்காரன் பொண்டாட்டி னு பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிறது இந்த தளுக்குபுளுக்குவெட்டிகழகம்.
டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கூடாதென்று காவல்துறையை மிரட்டிய அமைச்சர். உயர்மட்ட அதிகாரிகள் வேடிக்க��� பார்த்துக்கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உயர்ந்துகொண்டே செல்கிறது.
@CMOTamilnadu @tnpoliceoffl
@CTR_Nirmalkumar
#TVKVijayFails
இந்த நாய்களுக்கு மாமூல் கொடுப்பதற்கு
ஓசி சோறு தின்னும் ஒரு பொறம்போக்கு யூனிபார்ம் கூட்டம் கொள்ளை அடிப்பதற்கு
நிம்மதியாக வாடகை கொடுத்து விட்டு இருந்து விடலாம்
மாற்ற��ா கேட்டீங்க
இப்ப தெரியுதா?
🔥😂🔥சென்னை முதலிடம்🔥😂🔥
விசிலடிங்கடா அணில்ஸ் 😂🔥
நடப்பாண்டில் பிடிபட்ட போதை பொருளில் சென்னையில் பிடிபட்ட ஹெராயினின் அளவே அதிகம்
- மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 😂🔥🤦
விலைவாசியில் தமிழகம் முதலிடம் பிடித்தது தற்போது போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட அளவில் முதலிடம் 😂🔥
#TVKVijayFails