ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
கூடுதல் விலைக்கு மது விற்பனை.. கோவிலம்பாக்கம் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் கேள்வி எழுப்பியும் 20 ரூபாய் திருப்பி தர மறுத்த டாஸ்மாக் ஊழியர்..!!
#Kovilambakkam#TASMAC#Liquor#Newstamil24x7
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
He had twelve years to lift India. He squandered that time lying to Indians, destroying institutions, erecting a personality cult, enriching his cronies, and deploying hate to divide and subdivide Indians. May today’s defeat be the beginning of his swift political end.
यह महिला आरक्षण की बहस नहीं है। महिलाओं का हक़ तो आज भी एक पंक्ति के संशोधन से लागू हो सकता है।
भाजपा का असली खेल 2029 से पहले परिसीमन के जरिए चुनावी पिच अपने पक्ष में झुकाने का है। यह नारी वंदन नहीं, BJP के राजनीतिक आरक्षण की बीमा पॉलिसी है। #WomenReservationBill#Delimitaion
தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% இடங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையவில்லை. ஆனால், திமுக பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு என்பது, சுமார் 30 ஆண்டு கால போராட்டம். உண்மையில் திமுகவின் நோக்கம், மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவதைத் தடுப்பதே.
यह महिला आरक्षण की बहस नहीं है। महिलाओं का हक़ तो आज भी एक पंक्ति के संशोधन से लागू हो सकता है।
भाजपा का असली खेल 2029 से पहले परिसीमन के जरिए चुनावी पिच अपने पक्ष में झुकाने का है। यह नारी वंदन नहीं, BJP के राजनीतिक आरक्षण की बीमा पॉलिसी है। #WomenReservationBill#Delimitaion
An open invitation:
It’s more than 48 hrs since I publishes this table as the only possible outcome of the proposed bills before parliament.
Meanwhile most of the media has obediently published the sarkari tables which show 50% increase. But no one has shown any link between sarkari tables and sarkari bills.
Can anyone please show me the provisions in the existing bills that allow flat 50% increase across states?
This article in @the_hindu shows why this is impossible. And a fact check in @thewire_in suggests that HM was off.
Anyone who can offer a different reading based on the text of the bills? Will happily amplify any intelligent response, even if I disagree.
https://t.co/iAd1oy8JMi

``தமிழிலும் உறுதி கொடுக்கிறேன்’’
``தெற்கோ, வடக்கோ, மேற்கோ, கிழக்கோ.. யாருக்கும் இந்த மசோதா தீங்கு விளைவிக்காது. அதற்கான உறுதிமொழி வேண்டும் என்றால், அதையும் தருகிறேன். தமிழில் இதற்கு ஏதேனும் வார்த்தைகள் இருந்தாலும் சொல்லுங்கள் அதனையும் பயன்படுத்தி தான் இந்த அவையில் பேசுகிறேன்''
- நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி பேச்சு
#PMModi #ModiSpeech #Parliament #NationalNews #ThanthiTV
The territory of the modern State of Israel was the British Mandate of Palestine from 1920 until 1948. Prior to that, it was part of the Ottoman Empire's Palestine region (often called Southern Syria). The name "Palestine" derives from ancient Roman usage but was the official designation in the 20th century.