#Coolie is set to get a proper multiplex & single-screen release in Hindi with an eight-week gap between theatrical & OTT release.
Over to Lokesh Kanagaraj now to deliver blockbuster content and get the elusive 1000 crores grosser for Kollywood!!!
Chennai, are you ready to feel the groove? 🎶
Anirudh Ravichander is all set to light up the #TATAIPL 2025 stage before the much-anticipated #CSKvMI clash! 🔥
His unstoppable energy and chart-topping hits will set the perfect tone for Chennai’s first game of the season! 💛
@anirudhofficial
İzlemeye değer soygun konulu 50 film 🎬
1. "Ocean's Eleven" (2001)
2. "Heat" (1995)
3. "The Italian Job" (2003)
4. "Inside Man" (2006)
5. "Inception" (2010)
6. "The Town" (2010)
7. "Logan Lucky" (2017)
8. "Now You See Me" (2013)
9. "The Thomas Crown Affair" (1999)
10. "The Great Train Robbery" (1903) - A classic silent film.
11. "Dog Day Afternoon" (1975)
12. "The Killing" (1956)
13. "A Fish Called Wanda" (1988)
14. "The Asphalt Jungle" (1950)
15. "Thief" (1981)
16. "The Score" (2001)
17. "Rififi" (1955)
18. "Sexy Beast" (2000)
19. "Reservoir Dogs" (1992)
20. "The Usual Suspects" (1995)
21. "Out of Sight" (1998)
22. "Baby Driver" (2017)
23. "Mad Money" (2008)
24. "Entrapment" (1999)
25. "Triple 9" (2016)
26. "The Good Thief" (2002)
27. "Heist" (2001)
28. "The Maiden Heist" (2008)
29. "Quick Change" (1990)
30. "Set It Off" (1996)
31. "Takers" (2010)
32. "Money Train" (1995)
33. "Trance" (2013)
34. "Widows" (2018)
35. "The Taking of Pelham 123" (2009)
36. "The Spanish Prisoner" (1997)
37. "American Animals" (2018)
38. "The Thomas Crown Affair" (1968)
39. "The Hot Rock" (1972)
40. "Small Time Crooks" (2000)
41. "A Simple Plan" (1998)
42. "Bonnie and Clyde" (1967)
43. "Bandits" (2001)
44. "The Bank Job" (2008)
45. "The Bling Ring" (2013)
46. "The Tower Heist" (2011)
47. "Logan" (2017)
48. "The Old Man & the Gun" (2018)
49. "Focus" (2015)
50. "Now You See Me 2" (2016)
மெர்சல் நித்யா மேனனின�� கதாபாத்திரத்தை ஜவானில் தீபிகா செய்திருக்கிறார். அதற்காக அந்தக் கதாபாத்திரத்தின் பெயரைகூட மாற்றாமல் ஐஷ்வர்யா என்றே வைப்பதெல்லாம் ப்யூர் அட்லியிசம்..!
மெர்சல், ரமணா, பாகுபலி, இந்தியன், சர்கார், சர்தார், கத்தி, மங்காத்தா, தெறி, Kung Fu Hustle என பல படங்கள் நினைவுக்கு வருகின்றன. அட்லியே ஏழு ஸ்வரம் தான் ஏழு ராகம் தான் என சொல்லிவிட்டதால் அதைவிடுத்துவிட்டு மற்ற பிரச்னைகளைப் பார்ப்போம். தன் குருநாதர் ஷங்கரிடமிருந்து இந்தியாவின் ஊழல் ஸ்கிரிப்ட்டுகளில் நாமும் ஒன்று செய்யலாமே என நினைத்திருக்கிறார். ஆனால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இதையே எடுத்துக்கொண்டிருப்பார்கள் என தெரியவில்லை. விவசாயி 40000 கடனுக்கு அவ்வளவு டார்ச்சர் பண்ற அரசாங்கம், பணக்காரனோ��� 40000 கோடி கடன ரத்து பண்ணிடறாங்க என ஷாருக் கான் பேசும் போது ஹோம் லோன் கட்ட வேண்டிய எனக்கும், அருகில் பைக் லோன் கட்ட வேண்டிய நண்பருக்கும், அதற்கு அருகில் ஸ்டூடன்ட் லோன் வாங்கியிருக்கும் பையனுக்கும் சோகம் தொண்டையை அடைக்கிறது
#jawan #SRK𓃵 #ShahRukhKhan𓃵 #Atlee #Anirudh #JawanFDFS writes @get2karthik
https://t.co/ps35nzB6i7