இந்த வாரம் 2 தமிழ் படம் ரிலீஸ் ஆச்சு... ஒண்ணு - ரொம்ப usual ஆன ஒரு ஆக்ஷன் படம்; இந்த மாதிரி 100 படங்களாச்சும் நாம பார்த்திருப்போம்.
ரெண்டாவது - யாரும் அதிகம் கேட்டிருக்காத ஒரு பெரிய தொழிலதிபர் மற்றும் விஞ்ஞானியோட கதை.. ரொம்ப சுவாரஸ்யமான கதை.
ஆனா, அந்த ரெண்டாவது கதையை விட எல்லாருக்கும் தெரிஞ்ச கதையை சொன்ன முதல் படம்தான் இப்போ பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. 🔥 அது ஒரு mainstream கமர்ஷியல் படம்ங்குறது மட்டும் காரணம் இல்ல.
ரெண்டாவது கதை ரொம்ப denseஆ இருந்தாலும், வாயை பொளக்க வைக்குற நிஜ சம்பவங்கள் இருந்தாலும், திரைக்கதையா கோர்க்கப்பட்ட விதமும் அதுல இருக்குற எமோஷனும் கொஞ்சம் கூட ஒர்க் ஆகல. ஆனா, முதல் கதை வழக்கமான Good vs Evil டெம்ப்ளேட்டா இருந்தாலும் அதுல இருக்குற எமோஷன் connect ஆகுது.. 🙂 எதிர்ல நிக்குறவங்களை, ஹீரோ எப்போ அடிச்சு பொளக்கப்போறான்ங்குற adrenaline rush ஆடியன்ஸ்க்கு உண்டாகுது.
'KGF' மாதிரி ஹீரோ பில்டப் படம் எடுத்தாலும்.. 'DC' மாதிரி ஆக்ஷன் படம் எடுத்தாலும்.. 'சிறை', 'தாய்க்கிழவி' மாதிரி rooted ஆன படமா இருந்தாலும், emotion தான் அடிநாதம்ங்குறதை நிரூபிச்ச இன்னொரு weekend ❤️😇
#DC #GDN
One of the filmmakers in the world whose films will always excite me. Irrespective of result, whether I end up liking it or not - I will always be excited for A Karthik Subbaraj Padam
அன்பின் @arivalayam@DMKITwing@dmk_youthwing@TRBRajaa கவனத்துக்கு
🔹பத்திரப்பதிவு துறையில் முழுக்க ஆன்லைன் முறை
🔹தனியார் பள்ளிகள் ஆண்டுதோறும் செலுத்தும் ₹3 லட்சம் நீக்கம்
போன்றவை திமுக அரசில் அரசாணையாக வெளியிடப்பட்டது
புதிய அரசின் புதிய திட்டம் என பரப்பப்படும் இது போன்ற பொய்களுக்கு என்ன மாதிரியான எதிர்வினை விளக்கம் பதில்கள் கொடுக்கப்போகிறீ ர் ர்கள்.. எப்போது கொடுப்பீர்கள்..
என்றெல்லாம் அறிய எல்லோரையும் போல நானும் ஆர்வமாகவே உள்ளேன்.
மறுக்கப்படாத பொய்களுக்கு உண்மை என்கிற முலாம் எளிதாக பூசப்பட்டுவிடும். பின்னர் சாவகாசமாக அதை நீக்குவது என்பது இயலாத காரியம்
நன்றி 🙏🙏
#VigneshRaja: I watch only popular cinema, haven't watched artsy films much. I love how #ManiRatnam's #AlaiPayuthey is set up as a non-linear love story also that's very aesthetically pleasing. And not many people talk about how #Vetrimaaran constructs suspense.
https://t.co/bfHnKBkQUI
cc @JioHotstar
The industry needs to step up to ensure consistently high-quality content delivery across OTT platforms. Streaming quality still has room for improvement, especially as viewer expectations continue to rise.
Filmmakers and content providers should prioritize delivering true high-quality masters—at minimum 4K SDR, and ideally 4K HDR with Dolby Vision—for the best possible viewing experience on platforms like @JioHotstar, @NetflixIndia, @PrimeVideoIN, and @ZEE5India
Thanks to @pcsreeram sir for raising the quality content delivery and streaming initiative.
#PradeepRanganathan at #LIK Event:
"Why LIK..? There’s a small flashback behind it. When I was in college, I had an ex-girlfriend. She was in Bangalore, so I travelled there and we watched an FDFS of Naanum Rowdy Dhaan. We enjoyed it a lot..🤝
After Love Today, Vignesh Shivan sir called me and said he had a story. It felt like, “Enna vaazhka da…” Then he said the film is set in 2040..I’ve always wanted to do a futuristic film. Again, it felt like, “Enna vaazhka da…”
Then he said the song “Enakena Yaarum Illaye” would come in it. Once again, it felt like, “Enna vaazhka da…” because I used to sing that song to impress my ex.."😃
What a #ManiRatnam-esque way of not just officially announcing his next with #VijaySethupathi and #SaiPallavi but laying rest to rumours about a change of guard.
#ARRahman it is... Like always...
Mani Ratnam is already getting a new composer every time he does a film in the last three decades. The name might be the same but the work, the sound and music is never the same.
சத்தியமாக சொல்கிறேன்
எந்த உள் நோக்கமும் இல்லாமல்
எந்த லாப நோக்கும் இல்லாமல்
வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ
அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி அதைக்கூட ஒரு கிண்டல் பாணியில் சொன்னேனேத் தவிர, இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக கொண்டாடுகவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாக கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே ந்ம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க எனக்கு விரும்புவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என
உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பை தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள்.
உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன்.
இனி மிக் மிக் ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பாதுகாப்பேன்.
நன்றியுடன் ,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
#ThaaiKizhavi hype is real!
#SivakumarMurugesan is a force to reckon with, and @SKProdOffl can be very proud of this film.
The greatest #KamalHaasan fanboy "sambavam"
Loads to say about a lot of things, but for now...
@realradikaa was, is, and always will be a QUEEN...
Though there are a lot of fan fights on social media, the actors themselves don’t care about it. The way #Sivakarthikeyan warmly welcomed #Suriya and the way #Suriya received him with genuine affection 💯 was truly special ❤️ This clearly shows the strong bond and mutual respect they share, proving that they are all friends in real life and it’s only fans who keep fighting on social media. Let’s celebrate cinema 📽️ not create divisions ❤️
From a shelved debut to directing legends — #Nelson’s journey is unreal ✨️
- #VettaiMannan with #SilambarasanTR, planned as Tamil cinema’s first dark comedy action film, was dropped in 2010. Nelson moved to TV shows.
- After 9 years, he made a sensational comeback with #KolamaavuKokila, Delivered #Doctor, Sivakarthikeyan’s first ₹100CR film, presenting him in a completely new dimension 💫
- After #Beast, he Made a massive comeback with the all-time blockbuster #Jailer, brilliantly handling Superstar #Rajinikanth 🔥
- Now, Directing Rajinikanth & #KamalHaasan together after 47 years, A light-hearted dark comedy action film 🎬
- #Anirudh’s 7th film with Rajini & 3rd with Kamal, Promo shows sold out everywhere
The hype is REAL 🚀🎬
#KHxRK