கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளான இன்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் வ.உ.சி அவர்களால் இழுக்கப்பட்ட செக்கு அமைந்துள்ள இடத்தில் அவரது பட���்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது! வ.உசி. வழியில் தமிழர் வணிகம் மீட்க உறுதியேற்போம்!
வருகிற மே 18 (வியாழன்) இன அழிப்பு நாளன்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம், வடவள்ளி பேருந்த�� நிறுத்தம் அருகில், மாலை 5:30 மணிக்கு நடைபெற்ற உள்ளது.தமிழ் உணர்வார்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
- த.தே.பே , கோவை
You can't entertain colonialists for being kind with you in certain cases. On the whole, colonialism depleted the natural/human resources and on top of all the indeginous knowledge. British can't be measured only with Madras presidency. It is more than that! @raj_truthseeker
தேசிய கீதம் திரைப்படம் வெளிவந்த பொழுது இது காங்கிரசார் படம் என ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. கிட்டத்தட்ட அது உண்மை தான். ஆனால் அது தேர்தல் காங்கிரசு அல்ல. காந்திய காங்கிரசு. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் எனில் அது ஜே.சி குமரப்பா காங்கிரசு. உலகம���மாக்கல் பரவி பத்தாண்டுகள் ஆகும் ++
மீண்டும் அதையே மொழிகிறேன். குடிமக்களுக்கு இன வரையறை தேவையில்லை.
சற்று மற்ற நாட்டின் குடிமக்கள் வரையறையை பாருங்கள் நானறிந்த வரை இனவரையறையை காணோம்.
தமிழர்களாக ஆக்கிக்கொள்ள முடியுமா? முடியாதா என்ற கேள்வியின் வினா காலமும், வாழும் நிலமும் தான் பதில் சொல்லும்.
தமிழ்நாட்டு அரசு நடவடிக்கைகளில் அயல்மொழி பயன்படுத்துவோரைத் தண்டிக்கும் சட்டம் கோருவோம்! அதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு தமிழரும் தனித்தமிழில் பேசுவது, எழுதுவது,பிள்ளைகளுக்குப் பெயர் சூ��்டுவது,பெயர்ப் பலகை வைப்பது என்று நடைமுறைப்படுத்திக் கொள்வோம்!
*தமிழ் – தமிழ்நாடு வெல்க!*
இவனை போன்ற அடிமைகளுக்கு எங்கள் தலைவர்கள் தீவரவாதிகள் தான்.
நாங்கள் விடுதலையை விரும்புகிறோம்.
நீங்கள் கால்களை கட்டிப்பிழைக்க விரும்புகிறீர்கள்.
மருதையாற்று பாலம் வரலாறு தெரியாத தற்குறி