@EraAthiyamaan@arivalayam@CMOTamilnadu நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவையில் தனி சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் அவர்களின் தலைமையில் குழு அமைத்த தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையின் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்..
#சாதி#ஆணவப்படுகொலைகளை தடுக்க சிறப்புச்சட்டம் இயற்றுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி K.N.பாஷா தலைமையில்
ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை ஆதித்தமிழர் பேரவை வரவேற்கிறது
- இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை
#DMK@arivalayam@CMOTamilnadu
சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க சிறப்புச்சட்டம் இயற்றுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி K.N.பாஷா தலைமையில்
ஆணையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசு முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் அறிவிப்பை ஆதித்தமிழர்பேரவை வரவேற்கிறது...
-இரா.அதியமான்
#ஆதித்தமிழர்பேரவை#Tngoverment#cmmkstalin
@EraAthiyamaan நான் கற்ற அறிந்த வரலாற்றை இந்த சமூகமும் சமூகத்தில் உள்ள மக்களும் அறிய வேண்டும் கற்க வேண்டும் என நினைத்து தாங்கள் வைத்திருந்த நூல்களை எல்லாம் மனநிறைவோடு நூலகங்களுக்கு வழங்கிய வரலாற்றுத் தலைவர் ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
எனது 40 ஆண்டுகளாக இயக்க வாழ்வில் நான் பெரும்செல்வமாக சேமித்த #தந்தை_பெரியார், #புரட்சியாளர்_அம்பேத்கர் தொகுப்புகள், #பேராசான்#காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு சிந்தனைகள் நூல், உள்ளிட்ட 3000 மேற்பட்ட நூல்களை இன்று #கோவை மாநகரத்தில் உள்ள நூலகங்களுக்கு மனநிறைவுடன் வழங்கினேன்.
@EraAthiyamaan@CMOTamilnadu@arivalayam கோவை புதிய மேம்பாலத்திற்கு பெரியாரின் உணர்வாளர் ஐயா ஜிடி நாயுடு அவர்களின் பெயரை சூட்டிய தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@EraAthiyamaan@ATPeravai மேற்கு மண்டல மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் முழுமையான வெற்றி பெறட்டும் மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள்
@EraAthiyamaan@ATPeravai தென்மண்டல மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அய்யா அவர்களின் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் முழுமையான வெற்றி பெறட்டும் வெல்லட்டும்
@mkstalin@V_Senthilbalaji@Subramanian_ma கூட்ட அரசியல் சிக்கி பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் அதோடு மட்டுமல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம் ஆதித்தமிழர் பேரவை தேனி மாவட்டம்
@EraAthiyamaan கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை கேள்விப்பட்டதும் கரூர் அரசு மனைக்கு விரைந்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த மக்கள் போராளி ஐயா அதியமான் அவர்கள் வாழ்த்துக்கள்
@EraAthiyamaan கரூரில் நடந்த கூட்டத்தில் 41 பேர் பலியான துயர சம்பவத்திற்கு கூத்தாடி விஜய் பொறுப்பேற்று உடனடியாக கைது செய்ய பட வேண்டும் வன்மையாக கண்டிக்கின்றோம்
#கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது..
உயிரிழந்தவரின் குடுமபத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுமக்களின் உயிர் இழப்புக்கு காரணமான நடிகர் விஜயை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
#கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்திந்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆறுதல் தெரிவித்தேன்.#KarurTVKStampede | #KarurTragedy
செப்டம்பர்-17
ஈரோட்டின் எரிநெருப்பு சுயமரியாதையின் சுடரொளி பகுத்தறிவு பகலவன்
தந்தை #பெரியார் அவர்களின் 147 வது
அகவை தின நாளில் ஐயா #அதியமான் அவர்களின் தலைமையில்
பெரியாரின் புகழை பணியை போற்றி வணங்குகின்றோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#ஆதித்தமிழர்பேரவை#தகவல்தொழில்நுட்பஅணி
@EraAthiyamaan@CpiTamilnadu இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் வீரபாண்டியன் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் நெஞ்சம் நிறைந்த புரட்சிகர நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்