@BJP4TamilNadu@CMOTamilnadu@annamalai_k ஊழலில் கவனம் செலுத்தும் பாஜக மக்களின் உயிர்களோடு விளையாடிவிட்டது இதுதான் குஜராத் பாடலா அண்ணாமலை அவர்களே வாய் திறந்து பேசுங்கள்
#சற்றுமுன்: குஜராத் - மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்து 35 பேர் பலி! நீரில் மூழ்கிய பாலத்தில் இருந்த மேலும் 400 பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை - செய்தி
~ ஊழலுக்கும், கமிஷனுக்கும் மனித உயிர்களை பலி கொடுப்பதுதான் மோதியின் குஜராத் மாடலா??💔🤧
@Kalaignarnews அரசியல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத அண்ணாமலை தமிழகத்தில் கலவரங்களை தூண்டி விட்டு கால் ஊன்ற நினைக்கிறது பாஜக இவர்களின் பகல் கனவு ஒருபோதும் தமிழகத்தில் நடக்காது.
ஆதித்தமிழர்பேரவை
@Theekkathir தன்னடக்கம் இல்லாதவர்கள் நாவடக்கத்தோடு எப்படி பேசுவார்கள் தோழர் குரங்குகளோடு வாழ்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் தோழர்
@BJP4TamilNadu@arivalayam@annamalai_k தமிழை தூக்கிப் பிடிக்கும் பாஜகவே இந்திய தேசிய மொழியாக அறிவிக்க கோரி ஒன்றிய பிரதமரிடம் முறையிட முடியுமா? முடியாத நீங்கள் போராட்டம் எதற்கு வெட்கம் கெட்டவர்களே தமிழக மக்கள் உங்களின் ஏமாற்று வேலையை நன்கு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் விரட்டியடிப்பார்கள்
@BJP4TamilNadu@arivalayam@annamalai_k ஏண்டா ஆடு உங்க பிரதமர் மோடிஜி கிட்ட தமிழை தேசிய மொழியாக அறிவிக்க சொல்லி நீ உண்மையாக ஆண் மகனாக இருந்தான் அழுத்தம் கொடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள், கோவை மாவட்ட மக்களின் மீது வைத்திருக்கும் அளவில்லா அன்பை, கோவை மாவட்ட மக்கள் அறிவார்கள். நன்றி @Kalaignarnews
@Kalaignarnews அமைதி பூங்காவாக திகழ்கின்ற தமிழகத்தில் திராவிட மாடலின் ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாமல் அண்ணாமலை போன்ற வடிகட்டிய முட்டாள் தலைவர்களை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றோம் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் நிச்சயமாக அண்ணாமலிடம் NIA விசாரணை நடத்தியே ஆக வேண்டும்.
@EraAthiyamaan தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஒன்றிய மோடி அரசின் சர்வாதிகார கடற்படை வீரர்களை வன்மையாக கண்டிக்கின்றோம் ஆதித்தமிழர்பேரவை
தேனிகிழக்குமாவட்டம்
வேளியே பயிரை மேயலாமா??
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையினரை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
https://t.co/dXTXdtjLuc
தீபாவளிபுறக்கணிக்கும் நிகழ்வாககோவையில் ஆதித்தமிழர்கள் ஒன்றுகூடல் ஆதித்தமிழன் அரங்கத்தில் ஐயா இரா.அதியமான் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் முற்போக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் பேரவைத்தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முடிவில்
மாட்டுக்கறிஉணவும் பன்றிகறிவறுவலும் வழங்கப்பட்டது.
ஆரிய பார்ப்பன பண்டிகையான
தீபாவளியை புறக்கணிப்போம் ஆதித்தமிழர்கள் ஒன்றுகூடல்
ஆதித்தமிழர்பேரவை தலைமை அறிவாலயமான ஆதித்தமிழன்அரங்கத்தில்
சமத்துவ தலைவர்
ஐயா இரா.அதியமான் அவர்களின் தலைமையில்
தீபாவளி அன்று நடைபெறுகிறது
வாரீர் வாரீர் தோழர்களே
ஆதித்தமிழர்பேரவை
தேனிகிழக்குமாவட்டம்
@CTenkasi மனசாட்சி இருந்தால் தானே விழித்துக் கொள்வதற்கு ஒட்டு மொத்த இந்திய மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய மோடி அரசை விரட்ட வேண்டிய நேரம் நெருங்கியாச்சு